இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 39:
 
மிசுரா இப்புதிய கட்சியின் செயலாளராக மேற்கு வங்காளத்தில் செயல்பட்டார். மிசுராவின் தலைமையின் கீழ் புதிய கரந்தடிக் குழுக்கள் அமைக்கப்பட்டன.
 
===மறுசீரமைப்பு===
இக்கட்சியின் அரசியல் கட்டமைப்பை உருவாக்கியவர் மிசுரா. 1976இல் ஆயுத போராட்டத்தோடு காங்கிரசுக்கு எதிரான சனநாயக முன்னனி இயக்கத்தை நடத்த கட்சி முடிவெடுத்தது. 1977இல் இந்த கொள்கை மேம்படுத்தப்பட்டது. கட்சியின் அறிவுசார் குழுக்களும் கொள்கை பள்ளிகளும் மத்தியில் இருந்து வட்டாரங்களுக்கு மாற்றப்பட்டது.
====இந்திய மக்கள் முன்னனி====
1980இல் இக்கட்சி தன் கொள்கைக்கேற்ப கட்சிசார்பற்ற திரளான மக்கள் இயக்கத்தை உருவாக்க முனைந்தது. 1982இல் இந்திய மக்கள் முன்னனி உருவாக்கப்பட்டது இதன் தலைவராக நாகபூசன் பட்நாயக் இருந்தார். முன்னனி உருவாக்கப்பட்டாலும் திரை மறைவில் கட்சி மற்ற சனநாயக நாட்டுப்பற்றுடைய இயங்களுடன் மிசுராவின் வழிகாட்டல் படி தொடர்பை ஏற்படுத்தியது. மிசுரா தாய் கட்சியின் கொள்கைகளை மீறினாலும் சாரு மசூம்தாரின் மரபுவழி எச்சத்தை போற்ற தவறவில்லை.
 
== வரலாறு ==