மின்னலே (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kugan97 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 4:
| director = [[கௌதம் மேனன்]]
| writer = [[கௌதம் மேனன்]]
| starring = [[மாதவன்]],<br/> [[ரீமா சென்]],<br/> [[அப்பாஸ் (நடிகர்)|அப்பாஸ்]],<br/> [[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]],<br/> [[நாகேஷ்]]
| producer = Dr. முரளி மனோகர்
| music = [[ஹாரிஸ் ஜயராஜ்]]
வரிசை 14:
| imdb_id = 0357905
}}
'''''மின்னலே''''' என்பது 2001 ஆம் ஆண்டு [[தமிழ்|தமிழில்]] வெளிவந்த [[காதல் திரைப்படம்]] ஆகும். இந்தத் திரைப்படத்தைக் [[கௌதம் மேனன்]] இயக்கி இருந்தார். இத்திரைப்படத்திற்கான கதையை கௌதம் மேனன் மற்றும் விபுல் டி. ஷா ஆகியோர் எழுதி இருந்தனர். இதில் [[மாதவன்]], [[அப்பாஸ் (நடிகர்)|அப்பாஸ்]], [[ரீமா சென்]], [[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]] மற்றும் [[நாகேஷ்]] ஆகியோர் நடித்திருந்தனர். தன் காதலியைப் பின்தொடர தனது முன்னாள் கல்லூரி எதிரியின் அடையாளத்தை காதல் வயப்பட்ட ஒருவன் பயன்படுத்துகிறான். இறுதியாக உண்மை வெளிவரும்போது அவன் சந்திக்கும் பிரச்சினைகளை இப்படம் கதையாகக் கூறி இருந்தது.
'''''மின்னலே''''' திரைப்படம் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மாதவன்,ரீமா சென் போன்ற பலரின் நடிப்பிலும் வெளிவந்த இத்திரைப்படத்தை கௌதம் மேனன் இயக்கினார்.
 
''மின்னலே'' திரைப்படத்தில் கௌதம் மேனன் இயக்குனாராக அறிமுகம் ஆனார். [[ஹாரிஸ் ஜயராஜ்]] இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். இத்திரைப்படம் வெளிவருவதற்கு முன்னர் இதன் பாடல்கள் பிரபலமாயின. இத்திரைப்படத்திற்கு [[ஆர். டி. ராஜசேகர்]] மற்றும் ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்தனர். எடிட்டிங் பணியை சுரேஷ் அர்ஸ் செய்தார்.
 
பெப்ரவரி 2, 2001 அன்று ''மின்னலே'' வெளியானது. விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. வணிகரீதியாக பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது.<ref>{{Cite web |url=http://www.thehindu.com/2001/10/27/stories/09270221.htm |title=More for Maddy's crowd |date=October 27, 2001 |website=[[தி இந்து]] |access-date=September 18, 2017}}</ref> அதே ஆண்டு மேனன் [[இந்தி|இந்தியில்]] இத்திரைப்படத்தை ''ரெஹ்னா ஹே தேரே தில் மேயின்'' என்ற பெயரில் மறு ஆக்கம் செய்தார். அத்திரைப்படத்திலும் மாதவனே கதாநாயகனாக நடித்தார்.
 
== வகை ==
"https://ta.wikipedia.org/wiki/மின்னலே_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது