தெலுங்குத் திரைப்படத்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 7:
| screens = [[ஆந்திரப் பிரதேசம்]] மற்றும் [[தெலங்காணா]]வில் 2809 திரைகள்<ref>{{Cite web |url=http://www.filmfed.org/singlescreen.html |title=Statewise Number of Single Screens |publisher=Film Federation of India |access-date=21 April 2014}}</ref>
| screens_per_capita =
| distributors = {{ubl| *உஷாகிரன் மூவிஸ்|*சுரேஷ் புரொடக்ஷன்ஸ்|*வைஜயந்தி மூவிஸ்|*அன்னபூர்ணா ஸ்டுடியோஸ்|*கீதா ஆர்ட்ஸ்|*ஆர்கா மீடியா வொர்க்ஸ்|*ஸ்ரீ வெங்கடேஸ்வர கிரியேஷன்ஸ்|*14 ரீல்ஸ் பிளஸ்|பிவிபி சினிமா|*பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ்}}
| produced_year = 2017
| produced_ref =
வரிசை 27:
'''தெலுங்கு திரைப்படத்துறை''' அல்லது '''டோலிவுட்''' என்பது [[இந்தியா|இந்திய]] நாட்டில் [[ஆந்திரப் பிரதேசம்]] மற்றும் [[தெலங்காணா]] மாநிலங்களில் பரவலாக பேசப்படும் [[தெலுங்கு மொழி]]த் திரைப்படத்துறை ஆகும். இது தெலங்காணாவை தலைநகராகிய [[ஐதராபாத் (இந்தியா)|ஐதராபாத்தை]] மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இது இந்தியத் திரைப்படத்துறையில் பெரிய மூன்று திரைத்துறையில் இதுவும் ஒன்றாகும். இந்த திரைத்துறை 2017 ஆம் ஆண்டில் 294 திரைப்படங்களைத் தயாரித்தது மற்றும் 2013 ஆம் ஆண்டில் இந்திய பாக்ஸ் ஆபிஸ் வருவாயில் 17% பங்கை வகித்தது.
 
முதல் பேசும்படமானது [[தமிழ்]] மற்றும் [[தெலுங்கு மொழி]]களில் இயக்குனர் [[எச்.எம் ரெட்டி]] இயக்கத்தில் [[காளிதாஸ் (1931 திரைப்படம்)|காளிதாஸ்]] என்ற திரைப்படம் இரு மொழிகளிலும் 31 அக்டோபர் 1931 அன்று வெளியிடப்பட்டது. முதல் முழு நீள தெலுங்கு மொழி திரைப்படமான ''பக்த பிரஹ்லதா'' என்ற திரைப்படம் 6 பிப்ரவரி 1932 அன்று வெளியிடப்பட்டது.<ref>{{cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/time-to-introspect/article4684928.ece|title=Time to introspect|author=m.l. narasimham|work=The Hindu}}</ref> [[பாதாள பைரவி]] (1951), மல்லிஸ்வரி (1951), [[தேவதாஸ் (1953 திரைப்படம்)|தேவதாஸ்]] (1953), [[மாயா பஜார் (1957 திரைப்படம்)|மாயா பஜார்]] (1957), நார்த்தனாசலா (1963), [[மரோசரித்ரா]] (1978), [[மாபூமி]] (1979), [[சங்கராபரணம் (திரைப்படம்)|சங்கராபரணம்]] (1980), [[சலங்கை ஒலி]] (1983), சிவா (1989) போன்ற [[தெலுங்கு மொழி]]த் திரைப்படங்கள் சிறந்த 100 இந்திய திரைப்படங்களில் [[சிஎன்என்-ஐபிஎன்]] இல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
[[பாதாள பைரவி]] (1951), மல்லிஸ்வரி (1951), [[தேவதாஸ் (1953 திரைப்படம்)|தேவதாஸ்]] (1953), [[மாயா பஜார் (1957 திரைப்படம்)|மாயா பஜார்]] (1957), நார்த்தனாசலா (1963), [[மரோசரித்ரா]] (1978), [[மாபூமி]] (1979), [[சங்கராபரணம் (திரைப்படம்)|சங்கராபரணம்]] (1980), [[சலங்கை ஒலி]] (1983), சிவா (1989) போன்ற [[தெலுங்கு மொழி]]த் திரைப்படங்கள் சிறந்த 100 இந்திய திரைப்படங்களில் [[சிஎன்என்-ஐபிஎன்]] இல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
 
இது 1948இல் [[சென்னை]]யில் நிறுவப்பட்டது. பின்னாளில் ஐதராபாத்துக்கு மாற்றப்பட்டது. மொழிபெயர்க்கப்பட்ட [[இந்தி]], [[தமிழ்]], [[மலையாளம்|மலையாள]] மொழித் திரைப்படங்கள், தெலுங்குத் திரைப்படங்களை விடவும் அதிக வெற்றி பெறுவதால், [[ஆந்திரப் பிரதேச அரசு|ஆந்திர மாநில அரசு]] பிற மொழிப் படங்களுக்கு வரியை அதிகப்படுத்தியுள்ளது.<ref>{{cite web|author=July 12, 2011 DC Hyderabad |url=http://www.deccanchronicle.com/channels/cities/hyderabad/dubbed-movies-get-more-screens-242 |title=Dubbed movies get more screens |publisher=Deccan Chronicle |date=2011-07-12 |accessdate=2011-09-21}}</ref>
வரி 39 ⟶ 38:
{{இந்தியத் திரைப்படத்துறை}}
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்படத்துறை| ]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்படங்கள்| ]]
"https://ta.wikipedia.org/wiki/தெலுங்குத்_திரைப்படத்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது