பீரங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
பாரிய குண்டுகளை செலுத்தும் ஆயுதம் தெறுவேயம் ஆகும். தெறுவேயத்தால் செலுத்தப்படும் எறிகணை தெறுவேயத்தால் வழங்கப்படும் தொடக்க உந்து விசையை வைத்து இயற்பியல் விதிகளுக்கு இணங்கி சென்று விழுந்து வெடிக்கும். தெறுவேயம் ஒரு இராணுவத்துக்கு சூட்டு வலுவைத் தந்து, பாரிய இலக்குகளை அழிக்க பயன்படுகின்றது. இது தற்காலத்தில் பயன்படுத்தப்படுவதில்லை.
தெறுவேயங்கள் கி. பி. 1000 ஆண்டுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஆயுதம் ஆகும். இவற்றில் முதன்முதலில் உருவானவை கைத்தெறுவேயங்கள்(Handcannons)<ref>https://en.wikipedia.org/wiki/Hand_cannon</ref> ஆகும். இவை சீனாவில் உருவாகின.
 
==வேர்ச்சொல்==
 
===வேர்ச்சொல்-தமிழ்===
வரி 13 ⟶ 15:
===வேர்ச்சொல்-ஆங்கிலம்===
Cannon(கனோன்) என்னுஞ்சொல்லானது பன்மொழிகளில்(இஃவிரஞ்சு,இத்தாலியன், இலத்தீன்,இடச்சு) இருந்து தருவிக்கப்பட்ட ஓர் சொல்லாகும். இதன் பொருள் குழாய்,குழல்,தூம்பு(tube) என்பதே ஆகும். ஆங்கிலத்தில் உள்ள கனோன் என்னுஞ்சொல்லானது ஒருமையாகவோ இல்லை பன்மையகவோ இருக்கலாம்.
 
==தற்காலப் பயன்பாடு==
 
தற்காலத்தில் இதன் சொல்லாடல் வீழ்ந்து அதற்குப் பகரமாக சேணேவி(Artillery)<ref>https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF</ref> அல்லது சுடுகலன்(Gun) என்னுஞ்சொற்கள் எழுந்துவிட்டன. ஆனால் இப்பெயரானது பெரிய கலிபரைச் சுடும் ஆயுதங்களுக்கு (20மி.மீ.+) வழங்கப்படுகிறது. மேலும் அப்பேற்பட்ட படைக்கலங்கள்(Munitions) சிலவேளைகளில் சுடுகலன் என்றும் வழங்கப்படுவதுண்டு. இப்பெயர்கள் எல்லாம் அந்தந்த மானுறுத்த(Manufacture) நிறுவனங்களைப் பொறுத்ததே.
"https://ta.wikipedia.org/wiki/பீரங்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது