"சேணேவி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{unreferenced}}
[[படிமம்:Royal_Artillery_Firing_105mm_Light_Guns_MOD_45155621.jpg|thumb|பிரித்தானிய ராயல் சேணேவிப் படையின் வீரர்கள் 105 மிமீ லைட்இலகு ஹோவிட்சர்களுடன்{{what}}தெறோச்சிகளுடன்(Howitzer) ஒரு பயிற்சியின் போது.]]
'''சேணேவி'''<ref>https://ta.wiktionary.org/wiki/artillery</ref> (''artillery'') என்பது காலாட்படையின் துப்பாக்கிகளால் தாக்க முடியாத வரம்புகளையும் ஆற்றலையும் தாண்டி தாக்கக்கூடிய தன்மை கொண்ட கனரக இராணுவ ஆயுதங்களாகும். ஆரம்ப கால சேணேவிகள் இராணுவ முற்றுகையின் போது தற்காப்புச் சுவர்களையும், கோட்டைகளையும் தகர்க்கும் திறன் கொண்டதாக இருந்ததோடு, கனரக, அசைவிலா ஆயுதங்களின் உருவாக்கத்திற்கும் வழி வகுத்தது.
 
792

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3060259" இருந்து மீள்விக்கப்பட்டது