பின்னேயஸ் மோனோடான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up, removed: {{short description using AWB
வரிசை 1:
{{short description|Species of crustacean}}
{{Taxobox
| image = CSIRO ScienceImage 2992 The Giant Tiger Prawn.jpg
வரி 25 ⟶ 24:
 
== வகைபாட்டியல் ==
''பின்னேயஸ் மோனோடான்'' இறாலினை முதன்முதலில் 1798ஆம் ஆண்டு ஜோஹன் கிறிஸ்டியன் பேப்ரிசியஸ் விவரித்துக் கூறினார். இந்த பெயர் நீண்ட காலமாக 1949வரை கவனிக்கப்படாமல் இருந்தது. லிப்கே ஹோல்துயிஸ் இது எந்த இனத்தைச் சார்ந்தது என்பதைத் தெளிவுபடுத்தினார்.<ref name="Holthuis">{{Cite journal|last=L. B. Holthuis|author-link=Lipke Holthuis|year=1949|title=The identity of ''Penaeus monodon'' Fabr.|url=http://decapoda.nhm.org/pdfs/25756/25756.pdf|journal=Proceedings of the Koninklijke Nederlandse Akademie van Wetenschappen|volume=52|issue=9|pages=1051–1057}}</ref> ஹோல்துயிஸ் ''பி.&nbsp;மோனோடான்'' என்பது ''பின்னேயஸ்'' பேரினத்தின் மாதிரி இனம் என்பதையும் விளக்கினார்.<ref name="Holthuis">{{Cite journal|last=L. B. Holthuis|author-link=Lipke Holthuis|year=1949|title=The identity of ''Penaeus monodon'' Fabr.|url=http://decapoda.nhm.org/pdfs/25756/25756.pdf|journal=Proceedings of the Koninklijke Nederlandse Akademie van Wetenschappen|volume=52|issue=9|pages=1051–1057}}</ref>
 
== விளக்கம் ==
பெண் இறால் சுமார் 33 செமீ நீளம் வரை வளரலாம். ஆனால் பொதுவாக 25 முதல் 30 செமீ நீளமுள்ள இறால்கள் சுமார் 200 முதல் 320 கிராம் வரை எடையுடையதாக இருக்கும். ஆண் இறால்கள் சுமார் 20 முதல் 25 செமீ நீளமும் 100 முதல் 170 கிராம் வரை எடையுள்ளவை.<ref name="FAO"><cite class="citation web cs1">[http://www.fao.org/figis/servlet/FiRefServlet?ds=species&fid=3405 "Species Fact Sheets: ''Penaeus monodon'' (Fabricius, 1798)"]. ''FAO Species Identification and Data Programme (SIDP)''. [[Food and Agriculture Organization|FAO]]<span class="reference-accessdate">. Retrieved <span class="nowrap">January 10,</span> 2010</span>.</cite></ref> இதனுடைய தலையோடு மற்றும் அடிவயிற்றில் சிவப்பு மற்றும் வெள்ளை பட்டைகள் அடுத்தடுத்து அமையப்பெற்றுள்ளன. உணர்கொம்பு்கள் சாம்பல் பழுப்பு நிறத்தில் உள்ளன. பழுப்பு நிறத்தில் பெரியோபாட்கள் மற்றும் ப்ளியோபாட்கள் சிவப்பு நிற விளிம்புடன் காணப்படும். <ref>{{Cite journal|last=Motoh, H|year=1981|title=Studies on the fisheries biology of the giant tiger prawn, ''Penaeus monodon'' in the Philippines|publisher=Aquaculture Department, Southeast Asian Fisheries Development Center|issue=7}}</ref>
 
== பரவல் ==
வரி 49 ⟶ 48:
 
== நிலையான நுகர்வு ==
2010 ஆம் ஆண்டில், [[கிரீன்பீஸ்]] அதன் கடல் உணவு சிவப்பு பட்டியலில் ("உலகெங்கிலும் உள்ள பல்பொருள் அங்காடிகளில் பொதுவாக விற்கப்படும் மீன்களின் பட்டியல், மற்றும் அவை நீடித்த மீன்வளத்திலிருந்து பெறப்படும் அபாயத்தைக் கொண்டுள்ளன") ''பினேயஸ் மோனோடோனைச்'' சேர்த்தது. கிரீன்பீஸ் வழங்கிய காரணங்கள்; "பல நாடுகளில் சதுப்புநிலங்களின் பரந்த பகுதிகளை அழித்தல், பண்ணைகளுக்காக வனப்பகுதிகளிலிருந்து இளம் இறால்களை அதிகமாக மீன்பிடித்தல் மற்றும் குறிப்பிடத்தக்க மனித உரிமை மீறல்கள்". <ref name="redlist">{{Cite web|url=http://www.greenpeace.org/international/en/campaigns/oceans/seafood/red-list-of-species/|title=Greenpeace International Seafood Red list|publisher=[[Greenpeace]]|access-date=February 16, 2010}}</ref>
 
== அடிப்படை ஆராய்ச்சி ==
"https://ta.wikipedia.org/wiki/பின்னேயஸ்_மோனோடான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது