'''மேக்ரோபிராக்கிய பாசுடினம்''' (''Macrobrachium faustinum''''') என்பது [[நன்னீர்]] [[இறால்|இறால்களில்]] ஓர் வகையாகும். இது முதன் முதலாக 1857 கண்டறியப்பட்டு விவரிக்கப்பட்டது.<ref name="WoRMS">{{cite WoRMS |author=Charles Fransen |year=2012 |title=''Macrobrachium faustinum'' (de Saussure, 1857) |id=582129}}</ref> இந்த இறால் அடர் பழுப்பு நிறத்தில் காணப்படும். ''மே. பாசுடினம்'' [[புளோரிடா|புளோரிடாடிலிருந்து]] [[கரிபியன்]] பகுதிகளிலும் [[வெனிசுவேலா|வெனிசுலாவின்]] தென் பகுதிகளிலும் காணப்படுகிறது.<ref>{{cite web|url=http://www.iucnredlist.org/details/197761/0|title=ICUN Redlist}}</ref>