"முதலாம் ஜெலாசியுஸ் (திருத்தந்தை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

349 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Infobox Christian leader
|type=Pope
|honorific-prefix=Popeதிருத்தந்தை புனித Saint
|name=முதலாம் ஜெலாசியுஸ்
|name=Gelasius I
|term_start=1 Marchமார்ச் AD 492
|term_end=19 Novemberநவம்பர் AD 496
|predecessor=[[மூன்றாம் ஃபெலிக்ஸ் (திருத்தந்தை)|மூன்றாம் ஃபெலிக்ஸ்]]
|predecessor=[[Felix III]]
|successor=[[இரண்டாம் அனஸ்தாசியுஸ் (திருத்தந்தை)|இரண்டாம் அனஸ்தாசியுஸ்]]
|birth_place=[[Africa (Roman province)|Roman Africa]]ஆப்ரிக்கா orஅல்லது [[Romeஉரோம்]]<ref name=Browne1998>{{cite journal
| author = Browne, M.
| year = 1998
}}</ref>
|death_date={{death date|496|11|19|df=y}}
|death_place=[[Romeஉரோம்]], [[Ostrogothic Kingdom]]
|feast_day=21 Novemberநவம்பர்<ref name="ce-gelasius"/>
|other=Gelasius
}}
 
'''திருத்தந்தை முதலாம் ஜெலாசியுஸ்''' கி.பி 1 மார்ச் 492 முதல் நவம்பர் 19, 496 இல் தான் இறக்கும் வரை [[திருத்தந்தை|திருத்தந்தையாக]] இருந்தவர்.<ref name="ce-gelasius">{{CathEncy|wstitle=Pope St. Gelasius I}}</ref> இவர் [[பேர்பர்கள்|பேர்பர்]] இனக்குழுவைச் சேர்ந்த மூன்றாவது மற்றும் இறுதி [[திருத்தந்தை|திருத்தந்தையாக]] இருக்கலாம். <ref>{{Cite book|title=Le Berbère-- lumière de l'Occident}}</ref> இவர் சிறந்த எழுத்தாளர்.<ref name="Ullman">The title of his biography by Walter Ullmann expresses this:''Gelasius I. (492–496): Das Papsttum an der Wende der Spätantike zum Mittelalter'' (Stuttgart) 1981.</ref> இதனால் [[மூன்றாம் ஃபெலிக்ஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை மூன்றாம் ஃபெலிக்ஸ்]] அவரை குறிப்பாக திருப்பீட ஆவணங்களை தயாரிப்பதில் பணியமர்த்தினார். இவர் தனது ஆட்சியின் போது [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]] மரபை பின்பற்றுவதில் , போப்பாண்டவர் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று மேலும் உறுதியாகக் கோரினார், இதன் விளைவாக, மேற்கத்திய மற்றும் கிழக்கு தேவாலயங்களுக்கு இடையிலான பதற்றம் அதிகரித்தது.
 
== பிறந்த இடம் ==
18,622

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3060389" இருந்து மீள்விக்கப்பட்டது