மின்னலே (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 51:
* சோபி - ''அழகிய தீயே'' பாடலில் நடனமாடுபவர்
* சிறீதர் - ''அழகிய தீயே'' பாடலில் நடனமாடுபவர்
 
== தயாரிப்பு ==
கௌதம் மேனன் 2000ஆம் ஆண்டு ''ஓ லாலா'' என்ற காதல் திரைப்படத்தை ஆரம்பித்தார். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மாறினர். தலைப்பானது ''மின்னலே'' என்று மாறியது. அப்பொழுது ஆரம்ப நடிகராக இருந்த [[மாதவன்]] இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.<ref name="olala">{{cite web|author=Kumar, Ashok|year=2009|title=My First Break|publisher=[[தி இந்து]]|accessdate=2011-04-28|url=http://www.hindu.com/cp/2009/07/03/stories/2009070350451600.htm}}</ref> திரைப்படம் உருவான விதம் பற்றி கௌதம் மேனன் கூறும் போது எடிட்டர் சுரேஷ் அர்ஸ் தவிர மற்ற திரைப்பட குழுவினர் அனைவரும் புதுமுகங்களாக இருந்ததால் கடினமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.<ref name="gvm3">{{cite web|author=Rangan, Baradwaj|year=2011|title=Shooting from the Lip|publisher=Baradwaj Rangan|accessdate=2011-04-28|url=http://baradwajrangan.wordpress.com/2011/02/12/between-reviews-shooting-from-the-lip/}}</ref> மாதவன் இத்திரைப்படத்தின் கதையை தனது வழிகாட்டி [[மணிரத்னம்|மணிரத்னத்திடம்]] கூறுமாறு மேனனிடம் கூற, இது மேனனுக்கு மேலும் அழுத்தத்தைக் கொடுத்தது. ''[[அலைபாயுதே]]'' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இத்திரைப்படத்தில் நடிக்கும் முடிவானது தனது திரைவாழ்க்கையில் நேர்மறையான முடிவாக இருக்குமா என தெரிந்துகொள்ள மாதவன் இவ்வாறு செய்தார். ஆரம்பத்தில் தயக்கமாக இருந்தபோதும் மேனன் மணிரத்னத்திடம் கதையைக் கூறினார். மணிரத்னம் இக்கதையால் பெரிதாக ஈர்க்கப்படவில்லை. ஆனால் இதற்காக மாதவன் "வருத்தப்பட்டதாக" தான் நினைப்பதாக மேனன் கூறியுள்ளார். பிறகு திரைப்படத்தைத் தொடர மாதவன் ஒப்புக் கொண்டார்.<ref name="gvm3" />
 
1999 ஆம் ஆண்டின் உலக அழகி [[யுக்தா முகி]] இத்திரைப்படத்திற்குக் கதாநாயகியாக நடிக்க ஜூலை 2000ல் பரிசீலிக்கப்பட்டார். ஒரு கட்டத்தில் [[இஷா கோப்பிகர்|இஷா கோப்பிகரும்]] கதாநாயகி பாத்திரத்திற்கு பரிசீலிக்கப்பட்டார். இறுதியாக [[ரீமா சென்]] கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.<ref>https://web.archive.org/web/20030816141711/http://cinematoday2.itgo.com/Hot%20News%20Just%20for%20U991.htm</ref><ref>http://www.rediff.com/movies/2000/jul/21spice.htm</ref> ''[[ரிலாக்ஸ்]]'' என்ற கன்னடப் படத்திற்குப் பிறகு மாதவன் அப்பாசுடன் ''மின்னலே'' திரைப்படத்தில் இரண்டாவது முறையாக இணைந்து நடித்தார். திரைப்படம் வெளியான பிறகு தன்னைப் பற்றிய காட்சிகள் நீக்கப்பட்டதாக அப்பாஸ் கருதினார். தன்னைப் பற்றிய காட்சிகள் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு மாதவன் பங்காற்றியதாகக் குற்றம் சாட்டினார்.<ref>http://cinematoday2.itgo.com/HOT%20NEWS%20-%2002061.htm</ref>
 
==துணுக்குகள்==
"https://ta.wikipedia.org/wiki/மின்னலே_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது