மின்னலே (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 67:
 
== பாடல்கள் ==
இத்திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை அமைத்தவர் [[ஹாரிஸ் ஜயராஜ்]] ஆவார். பாடல் வரிகளை [[வாலி (கவிஞர்)|வாலி]] மற்றும் [[தாமரை (கவிஞர்)|தாமரை]] ஆகியோர் எழுதியுள்ளனர்.<ref>{{cite news|url=http://www.tamilsonglyrics.org/minnale_movie_songs_videos_lyrics_wiki/ |title=Minnale songs lyrics|work=tamilsonglyrics|archiveurl=http://web.archive.org/web/20150207052434/http://www.tamilsonglyrics.org/minnale_movie_songs_videos_lyrics_wiki/|archivedate=7 February 2015}}</ref> இத்திரைப்படத்தின் வணிக ரீதியான மாபெரும் வெற்றிக்கு இப்படத்தின் சிறப்பான வரவேற்பு பெற்ற பாடல்கள் ஒரு முக்கிய காரணமாகும். படத்தின் பாடல்கள் பிப்ரவரி 2001, அன்று சென்னையில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டன.<ref>http://web.archive.org/web/20010204044200/http://www.chennaionline.com/eevents/minnale.asp</ref> இத்திரைப்படத்தின் "வசீகரா" பாடல் [[நடபைரவி]] ராகத்தில் அமைக்கப்பட்டதாகும்.<ref>https://www.thehindu.com/2004/12/18/stories/2004121802900600.htm</ref> [[ஹாரிஸ் ஜயராஜ்]] இப்படத்தின் சிறப்பான இசையமைப்பிற்காக தனது முதல் [[சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது - தமிழ்|பிலிம்பேர் விருதைப்]] பெற்றார்.
 
{| class="wikitable" width="80%"
வரிசை 73:
! எண் !! பாடல் !! பாடகர்கள்
|-
| 1 || "அழகிய தீயே" || [[ஹரீஸ்ஹரிஷ் ராகவேந்திரா]], [[திம்மி]]
|-
| 2 || "ஒரே ஞாபகம்" || [[தேவன் ஏகாம்பரம்]]
|-
| 3 || "மடி மடி" || [[திம்மி]], [[கார்த்திக் (பாடகர்)|கார்த்திக்]]
|-
| 4 || "நெஞ்சைப் பூப்போல்" || [[ஹரீஸ்ஹரிஷ் ராகவேந்திரா]]
|-
| 5 || "ஓ மாமா மாமா" || [[சங்கர் மகாதேவன்]], [[திப்பு]]
வரிசை 89:
| 8 || "வசீகரா என் நெஞ்சினிக்க" || [[பாம்பே ஜெயஸ்ரீ]]
|-
| 9 || "வெண்மதி வெண்மதியே" || [[திப்பு]], [[ரூப் குமார் ரத்தோடுரத்தோட்]]
|-
|}
"https://ta.wikipedia.org/wiki/மின்னலே_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது