மின்னலே (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 69:
இத்திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை அமைத்தவர் [[ஹாரிஸ் ஜயராஜ்]] ஆவார். பாடல் வரிகளை [[வாலி (கவிஞர்)|வாலி]] மற்றும் [[தாமரை (கவிஞர்)|தாமரை]] ஆகியோர் எழுதியுள்ளனர்.<ref>{{cite news|url=http://www.tamilsonglyrics.org/minnale_movie_songs_videos_lyrics_wiki/ |title=Minnale songs lyrics|work=tamilsonglyrics|archiveurl=http://web.archive.org/web/20150207052434/http://www.tamilsonglyrics.org/minnale_movie_songs_videos_lyrics_wiki/|archivedate=7 February 2015}}</ref> இத்திரைப்படத்தின் வணிக ரீதியான மாபெரும் வெற்றிக்கு இப்படத்தின் சிறப்பான வரவேற்பு பெற்ற பாடல்கள் ஒரு முக்கிய காரணமாகும். படத்தின் பாடல்கள் பிப்ரவரி 2001, அன்று சென்னையில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டன.<ref>http://web.archive.org/web/20010204044200/http://www.chennaionline.com/eevents/minnale.asp</ref> இத்திரைப்படத்தின் "வசீகரா" பாடல் [[நடபைரவி]] ராகத்தில் அமைக்கப்பட்டதாகும்.<ref>https://www.thehindu.com/2004/12/18/stories/2004121802900600.htm</ref> [[ஹாரிஸ் ஜயராஜ்]] இப்படத்தின் சிறப்பான இசையமைப்பிற்காக தனது முதல் [[சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது - தமிழ்|பிலிம்பேர் விருதைப்]] பெற்றார்.
 
{{External media
| audio1 = {{YouTube|RDzsOlnV7gE|அதிகாரப்பூர்வ பாடல்கள்}}}}
{| class="wikitable" width="80%"
|-
"https://ta.wikipedia.org/wiki/மின்னலே_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது