அந்தாதிகள் ஆறு (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி + "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட நம்பத்தக்க சான்றுகள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக
 
வரிசை 1:
{{notability}}
'''அந்தாதிகள் ஆறு''' என்பது '''சாரதிதாசன்''' என்னும் கவிஞர் பாடிய 74 நூல்களில் ஒன்று. முந்தைய பாடலின் ஈற்றுப்பகுதி அடுத்த பாடலின் முதலில் வரும்படி [[அந்தாதி]]த் தொடையாக இந்த நூல் தொகுப்பில் உள்ள ஆறு நூல்களும் அமைந்துள்ளன. <ref>கவிஞர் சாரதிதாசன், அந்தாதிகள் ஆறு, ஸிம்ஹாலயா பதிப்பகம், சென்னை 75, 2020</ref>
[[வள்ளலார்]] தெய்வத்தை அருளொளிவடிவமாகக் கண்டு [[விருத்தம்]], [[வெண்பா]], யாப்புகளாலும், [[சிந்து (சிற்றிலக்கியம்)|சிந்து]], [[தாழிசை]] முதலான இசைப்பாடல்களாலும் போற்றிப் பாடியது போன்று, இந்த நூலாசிரியர் சாரதிதாசன் ஆங்காங்கே கோயில் கொண்டுள்ள தெய்வங்களை மரபுவழி வந்த [[வெண்பா]], [[கட்டளைக் கலித்துறை]] யாப்புகளால் போற்றிப் பாடியுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/அந்தாதிகள்_ஆறு_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது