சித்தி–2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
கவின்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 145:
முதல் பாகத்தில் நடித்த ராதிகா இந்த தொடரிலும் சாரதா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவருக்கு ஜோடியாக சண்முகப்பிரியன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் [[பொன்வண்ணன்]] நடிக்கின்றார்.<ref>{{Cite web|url=https://cinema.dinamalar.com/tamil-tv-serials/82175/Chinna-thirai-Television-News/Bhagyaraj-in-Chithi-2.htm|title=சித்தி 2வில் நடிக்கும் நடிகர் பாக்யராஜ்|last=|first=|date=|website=cinema.dinamalar.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> சின்னத்திரையில் முதல் முறையாக முன்னாள் நடிகை [[ரூபினி (நடிகை)|ரூபினி]] என்பவர் பத்மா என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இவர் 14 வருடங்களுக்கு பிறகு முதல் முதலாக தொலைக்காட்சி தொடரில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த தொடரின் நாயாகியாக வெண்பா என்ற கதாபாத்திரத்தில் [[திருமணம் (தொலைக்காட்சித் தொடர்)|திருமணம்]] தொடரில் நடித்த [[பிரீத்தி சர்மா]]<ref>{{Cite web|url=https://tamil.asiavillenews.com/article/serial-thirumanam-preethi-sharma-anitha-janani-santhosh-chithi-2-psb-23725|title=திருமணம் சீரியலில் இருந்து விலகியது ஏன்? பிரீத்தி ஷர்மா விளக்கம்! |last=|first=|date=|website=tamil.asiavillenews.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> நடிக்க நாயகனாக இவருக்கு ஜோடியாக [[வந்தாள் ஸ்ரீதேவி (தொலைக்காட்சித் தொடர்)|வந்தாள் ஸ்ரீதேவி]] தொடரில் நடித்த [[நந்தன் லோகநாதன்]] என்பவர் மதன்கவின் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவரின் தாய் மல்லிகா என்ற கதாபாத்திரத்தில் நடிகை மீரா வாசுதேவன் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர் 10 வருடங்களுக்கு பிறகு நடிக்கும் முதல் தொடர் இதுவாகும்.
 
சித்தி முதல் பாகத்தில் நடித்த [[டேனியல் பாலாஜி]]<ref>{{Cite web|url=https://tamil.indianexpress.com/lifestyle/daniel-balaji-acted-in-chithi-serial-sun-tv-chithi-2/|title=சித்தி சீரியல் கொடுத்த அடையாளம்; கெளதம் மேனனை இம்ப்ரெஸ் செய்த தருணம்! - டேனியல் பாலாஜியின் மறுமுகம் |last=|first=|date=|website=tamil.indianexpress.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> மற்றும் சில்பா ஆகியோர் இந்த பருவத்திலும் நடிக்கின்றார்கள் இவர்களுடன் நிகிலா ராவ், மகாலட்சுமி, நேகா, வின்சென்ட் ராய் போன்ற பலர் நடிக்கிறார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/சித்தி–2" இலிருந்து மீள்விக்கப்பட்டது