"ஒப்பீட்டுச் சட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
'''ஒப்பீட்டு சட்டம்''' (Comparative law) அல்லது '''ஒப்பீட்டு சட்டவியல்''' என்பது பலதரப்பட்ட நாடுகளின் [[சட்டம்|சட்டங்கள்]] மற்றும் சட்ட அமைப்பு முறைகளின் வேற்றுமை மற்றும் ஒற்றுமைகளைப் பற்றி படித்தலாகும். மிகச்சரியாக குறிப்பிட்டால், இதில் உலகின் நிலவிலுள்ள மாறுபட்ட சட்ட அமைப்புகளை பற்றிய படிப்பை உள்ளடக்கியதாகும். [[பொதுச் சட்டம்]], இஸ்லாமியச் சட்டம், இந்து சட்டம், சீனச் சட்டம், நாட்டுச் சட்டம், சமூகவியச் சட்டம், கெணோன் சட்டம், [[யூதம்|யூதச்]] சட்டம் ஆகியன இதில் உட்பட்டதாகும். ஒப்பீடல் ஏற்றேடுக்காவிட்டாலும் கூட வெளிநாட்டு சட்ட அமைப்பை விளக்கல் ஆய்தல் ஆகியன இதில் உட்படும். தற்போது ஒப்பீட்டு சட்டம் கூடிவருவதற்கான முக்கியக் காரணம் தேசம்கடந்திய-மயமாக்கம், பொருளாதார உலகமயமாக்கம் மற்றும் மாந்தர்மாட்சி-மயமாக்கம். ஒப்பீட்டு சட்டம் என்பது ஒரு சட்டம் அல்ல மாறாக,  அறிவுசார் சொத்தை பாதுகாத்தல், மனித உரிமைகள், சுற்றுச்சூழல், குற்றவிய சட்டம் மற்றும் செயற்படுமுறை, வரிக் கொள்கை ஆகிய சட்டங்களை ஒப்புமை செய்தலை முக்கிய விடயமாகக் கொண்ட படிப்புமுறை.
 
{{Law}}
 
[[பகுப்பு:கல்வி ஒழுக்கம்]]
18,619

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3060915" இருந்து மீள்விக்கப்பட்டது