பதினொன்றாம் பயஸ் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 31:
'''திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்''' ({{lang-it|Pio XI}}), இயற்பெயர் '''அம்புரோஜியோ தாமியானோ அச்சில்லே ராட்தி''' ({{IPA-it|amˈbrɔ:dʒo daˈmja:no aˈkille ˈratti|lang}}; 31 மே 1857 – 10 பெப்ரவரி 1939), என்பவர் [[கத்தோலிக்க திருச்சபை]]யின் திருத்தந்தையாக 6 பெப்ரவரி 1922 முதல் 1939இல் தனது இறப்பு வரை இருந்தவர் ஆவார். பிப்ரவரி 11, 1929 இல் [[வத்திக்கான் நகர்]] உருவாக்கப்பட்டப்பின்பு அதன் முதல் [[இறைமை|அரசராகவும்]] இருந்தவர்.
 
இவர் பல [[திருமடல்|திருமடகளை]] எழுதியுள்ளார். பன்னாட்டு நிதியத்தின் முதலாளித்துவ பேராசை, [[சமூகவுடைமை]]/[[பொதுவுடைமை]]யின் தீமைகள், [[சமூக நீதி]] சிக்கள்கள் முதலியவற்றைக் குறித்து இவர் எழுதிய ''குவாத்ரஜெசிமோ ஆனோ'' என்னும் திருமடல் மிகவும் புகழ் வாய்ந்தது ஆகும். திருப்பணியாளர் எதிர்ப்பு மனநிலைக்கு (anti-clericalism) பதிலளிக்கும் வகையில் [[கிறிஸ்து அரசர் பெருவிழா]]வினை இவர் நிறுவினார். [[தாமஸ் அக்குவைனஸ்|தாமஸ் அக்குவைனஸின்]] புனிதர் பட்டமளிப்பின் 6 ஆம் நூற்றாண்டு நினைவாக 1923 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் நாள் இவர் இயற்றிய ''ஸ்டுடியோரம் துசெம்'' என்னும் திருமடலின் சாரம் கத்தோலிக்க தத்துவம்பெய்யியல் மற்றும் இறையியலின் கருவாகப் பார்க்கப்படுகின்றது.<ref>{{Cite web |title=Studiorum ducem |url=https://www.vatican.va/holy_father/pius_xi/encyclicals/documents/hf_p-xi_enc_19230629_studiorum-ducem_lt.html |url-status=live |archive-url=https://web.archive.org/web/20130302231755/https://www.vatican.va/holy_father/pius_xi/encyclicals/documents/hf_p-xi_enc_19230629_studiorum-ducem_lt.html |archive-date=2 மார்ச் 2013 |access-date=23 ஜூன் 2013 |publisher=Vatican.va |df=dmy-all}}</ref><ref>{{Cite web |title=STUDIORUM DUCEM (On St. Thomas Aquinas)[English translation] |url=https://www.ewtn.com/library/ENCYC/P11STUDI.HTM |url-status=live |archive-url=https://web.archive.org/web/20160304072238/http://www.ewtn.com/library/ENCYC/P11STUDI.HTM |archive-date=4 மார்ச் 2016 |access-date=22 டிசம்பர் 2015 |publisher=[[EWTN]] |df=dmy-all}}</ref>
 
இவரின் ஆட்சியில், திருப்பீடம் மற்றும் இத்தாலிய அரசுக்கும் இடையே வெகுநாட்களாக இருந்த முரண்பாடு, 1929ஆம் ஆண்டு [[இலாத்தரன் உடன்படிக்கை]] மூலம் முடிவுக்கு வந்தது. [[மெக்சிக்கோ]], [[எசுப்பானியா]] மற்றும் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தில்]] திருச்சபை துன்புறுத்தப்படுவதையும் அருட்பணியாளர்கள் கொல்லப்படுவதையும் இவரால் தடுக்க முடியவில்லைஇயலவில்லை. [[தாமஸ் மோர்]], [[பீட்டர் கனிசியு]], [[பெர்னதெத் சுபீரு]] மற்றும் [[ஜான் போஸ்கோ]] முதலிய பலருக்கு இவர் புனிதர் பட்டம் அளித்தார். [[லிசியே நகரின் தெரேசா]]வுக்கு அருளாளர் பட்டமும் புனிதர் பட்டமும் இவர் அளித்தார். எழுத்துக்களின் ஆன்மீக வலிமைக்காக [[பெரிய ஆல்பர்ட்]]டுக்குடின் எழுத்துக்களின் ஆன்மீக வலிமைக்காக "இணையான புனிதர் பட்டமளித்துபட்டம்" அளித்து (equivalent canonization) அவரை [[திருச்சபையின் மறைவல்லுநர்]] என அறிவித்தார். பொது நிலையினரின் பங்களிப்பை வளர்ப்பதில் மிகுதியான அக்கறை காட்டினார். தனது ஆட்சியின் இறுதியில் ஹிட்லர் மற்றும் முசோலினி கத்தோலிக்க வாழ்க்கை மற்றும் கல்வியில் செய்த ஊடுருவல்களை எதிர்த்து பல முறை வெளிப்படையாகப் பேசினார்.
 
பிப்ரவரி 10, 1939 அன்று [[திருத்தூதரக அரண்மனை]]யில் இறந்த இவர், [[புனித பேதுரு பேராலயம்|புனித பேதுரு பேராலய]] கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். இவரது கல்லறைக்கான இடத்தை அகழும்போது, இரண்டு அடுக்கு அடிநிலைக் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் கிடைக்கப்பட்ட எலும்புகளிலிருந்து அது [[புனித பேதுரு கல்லறை]] எனக் கண்டறியப்பட்டது.<ref>{{Cite web |last=Rev. William P. Saunders |date=13 பெப்ரவரி 2014 |title=Does the church possess the actual bones of St. Peter? |url=http://catholicstraightanswers.com/church-possess-actual-bones-st-peter/ |url-status=live |archive-url=https://web.archive.org/web/20151223055335/http://catholicstraightanswers.com/church-possess-actual-bones-st-peter/ |archive-date=23 டிசம்பர் 2015 |access-date=22 டிசம்பர் 2015 |website=Catholic Straight Answers |df=dmy-all}}</ref><ref>{{Cite web |last=<!--Staff writer(s); no by-line.--> |date=24 நவம்பர் 2013 |title=Vatican displays புனித பேதுரு's bones for the first time |url=https://www.theguardian.com/world/2013/nov/24/vatican-st-peters-bones-display-pope-francis |url-status=live |archive-url=https://web.archive.org/web/20160121054327/http://www.theguardian.com/world/2013/nov/24/vatican-st-peters-bones-display-pope-francis |archive-date=21 ஜனவரி 2016 |access-date=22 டிசம்பர் 2015 |website=[[தி கார்டியன்]] |df=dmy-all}}</ref><ref name="Neusner2004">{{Cite book |last=Jacob Neusner |url=https://books.google.com/books?id=JyZLAwAAQBAJ |title=Christianity, Judaism and Other Greco-Roman Cults, Part 2: Early Christianity |date=9 ஜூலை 2004 |publisher=Wipf and Stock Publishers |isbn=978-1-59244-740-4 |page=149 |archive-url=https://web.archive.org/web/20180209090528/https://books.google.com/books?id=JyZLAwAAQBAJ |archive-date=9 பெப்ரவரி 2018 |url-status=live |df=dmy-all}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பதினொன்றாம்_பயஸ்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது