"பதினொன்றாம் பயஸ் (திருத்தந்தை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

| image = Papst Pius XI. 1JS.jpg
| caption = 1932இல் பதினொன்றாம் பயஸ்
| birth_name = அம்புரோஜியோ தாமியானோதாம்யானோ அச்சில்லேஅக்கில்லே ராட்திராட்டி
| term_start = 6 பெப்ரவரி 1922
| term_end = 10 பெப்ரவரி 1939
}}
 
'''திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்''' ({{lang-it|Pio XI}}), இயற்பெயர் '''அம்புரோஜியோ தாமியானோதாம்யானோ அச்சில்லேஅக்கில்லே ராட்திராட்டி''' ({{IPA-it|amˈbrɔ:dʒo daˈmja:no aˈkille ˈratti|lang}}; 31 மே 1857 – 10 பெப்ரவரி 1939), என்பவர் [[கத்தோலிக்க திருச்சபை]]யின் திருத்தந்தையாக 6 பெப்ரவரி 1922 முதல் 1939இல் தனது இறப்பு வரை இருந்தவர் ஆவார். பிப்ரவரி 11, 1929 இல் [[வத்திக்கான் நகர்]] உருவாக்கப்பட்டப்பின்பு அதன் முதல் [[இறைமை|அரசராகவும்]] இருந்தவர்.
 
இவர் பல [[திருமடல்|திருமடகளை]] எழுதியுள்ளார். பன்னாட்டு நிதியத்தின் முதலாளித்துவ பேராசை, [[சமூகவுடைமை]]/[[பொதுவுடைமை]]யின் தீமைகள், [[சமூக நீதி]] சிக்கள்கள் முதலியவற்றைக் குறித்து இவர் எழுதிய ''குவாத்ரஜெசிமோ ஆனோ'' என்னும் திருமடல் மிகவும் புகழ் வாய்ந்தது ஆகும். திருப்பணியாளர் எதிர்ப்பு மனநிலைக்கு (anti-clericalism) பதிலளிக்கும் வகையில் [[கிறிஸ்து அரசர் பெருவிழா]]வினை இவர் நிறுவினார். [[தாமஸ் அக்குவைனஸ்|தாமஸ் அக்குவைனஸின்]] புனிதர் பட்டமளிப்பின் 6 ஆம் நூற்றாண்டு நினைவாக 1923 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் நாள் இவர் இயற்றிய ''ஸ்டுடியோரம் துசெம்'' என்னும் திருமடலின் சாரம் கத்தோலிக்க பெய்யியல் மற்றும் இறையியலின் கருவாகப் பார்க்கப்படுகின்றது.<ref>{{Cite web |title=Studiorum ducem |url=https://www.vatican.va/holy_father/pius_xi/encyclicals/documents/hf_p-xi_enc_19230629_studiorum-ducem_lt.html |url-status=live |archive-url=https://web.archive.org/web/20130302231755/https://www.vatican.va/holy_father/pius_xi/encyclicals/documents/hf_p-xi_enc_19230629_studiorum-ducem_lt.html |archive-date=2 மார்ச் 2013 |access-date=23 ஜூன் 2013 |publisher=Vatican.va |df=dmy-all}}</ref><ref>{{Cite web |title=STUDIORUM DUCEM (On St. Thomas Aquinas)[English translation] |url=https://www.ewtn.com/library/ENCYC/P11STUDI.HTM |url-status=live |archive-url=https://web.archive.org/web/20160304072238/http://www.ewtn.com/library/ENCYC/P11STUDI.HTM |archive-date=4 மார்ச் 2016 |access-date=22 டிசம்பர் 2015 |publisher=[[EWTN]] |df=dmy-all}}</ref>
18,619

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3060997" இருந்து மீள்விக்கப்பட்டது