எஸ். ராமகிருஷ்ணன் (க்ரியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 1:
{{Infobox person
'''எஸ். ராமகிருஷ்ணன்''' (இறப்பு: நவம்பர் 17, 2020) முன்னோடித் தமிழ்ப் பதிப்பாளர் ஆவார். தமது [[க்ரியா பதிப்பகம்]] மூலம் [[க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி]] உள்ளிட்ட முக்கியமான பல நூல்களைப் பதிப்பித்துள்ளார். சோதனை முயற்சிகள், செம்மையாக்கம், புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துதல் முதலானவற்றில் இவர் காட்டிவரும் ஈடுபாடு, பங்களிப்பு காரணமாக தமிழ்ப் பதிப்புத்துறையின் ஒரு முன்னோடியாகக் கருதப்படுகிறார். [[கூத்துப்பட்டறை]], [[மொழி அறக்கட்டளை]], [[ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்]] ஆகியவற்றின் உருவாக்கத்திலும் பங்குவகித்திருக்கிறார். ஆர்.கே.சுவாமி விளம்பர நிறுவனத்தில் சில காலம் பணியாற்றியிருக்கிறார்<ref name="மாற்றத்தின் வித்தகர்">{{cite web | url=http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-6-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/article5320155.ece | title=மாற்றத்தின் வித்தகர்கள் | publisher=தி இந்து (தமிழ்) | date=நவம்பர் 6, 2013 | accessdate=ஆகத்து 20, 2015 | author=சமஸ்}}</ref>.
| name = க்ரியா ராமகிருஷ்ணன்
| birth_name = எஸ். ராமகிருஷ்ணன்
| image =
| image_size =
| caption =
| birth_date =
| death_date = {{Death date and given age|2020|11|17|75|df=yes}}
| birth_place =
| occupation = பதிப்பகத்துறை
| education = முதுகலைப் பட்டம், [[லயோலா கல்லூரி]]
| nationality = [[இந்தியர்]]
| religion =
| party =
| website =
| parents =
| spouse =
| children =
}}
'''எஸ். ராமகிருஷ்ணன்''' என்ற '''க்ரியா ராமகிருஷ்ணன்''' (இறப்பு: நவம்பர் 17, 2020) முன்னோடித் தமிழ்ப் பதிப்பாளர் ஆவார்.<ref>{{cite news |title=க்ரியா ராமகிருஷ்ணன் காலமானார் |url=https://www.dinamani.com/tamilnadu/2020/nov/17/kriya-ramakrishnan-died-3505601.html |accessdate=17 November 2020 |agency=தினமணி}}</ref> தமது [[க்ரியா பதிப்பகம்]] மூலம் [[க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி]] உள்ளிட்ட முக்கியமான பல நூல்களைப் பதிப்பித்துள்ளார். சோதனை முயற்சிகள், செம்மையாக்கம், புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துதல் முதலானவற்றில் இவர் காட்டிவரும் ஈடுபாடு, பங்களிப்பு காரணமாக தமிழ்ப் பதிப்புத்துறையின் ஒரு முன்னோடியாகக் கருதப்படுகிறார். [[கூத்துப்பட்டறை]], [[மொழி அறக்கட்டளை]], [[ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்]] ஆகியவற்றின் உருவாக்கத்திலும் பங்குவகித்திருக்கிறார். ஆர்.கே.சுவாமி விளம்பர நிறுவனத்தில் சில காலம் பணியாற்றியிருக்கிறார்<ref name="மாற்றத்தின் வித்தகர்">{{cite web | url=http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-6-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/article5320155.ece | title=மாற்றத்தின் வித்தகர்கள் | publisher=தி இந்து (தமிழ்) | date=நவம்பர் 6, 2013 | accessdate=ஆகத்து 20, 2015 | author=சமஸ்}}</ref>.
 
==இளமைக்காலம்==
[[லயோலா கல்லூரி]]யில் சமூகப்பணி துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். தொடக்கத்தில் விளம்பரத்துறையில் பணியாற்றி, 1974 ஆம் ஆண்டில் [[க்ரியா பதிப்பகம்|க்ரியா பதிப்பகத்தைத்]] தொடங்கினார்.<ref>{{cite news |title=தமிழ்ப் பதிப்புலகத்தின் முன்னோடி 'க்ரியா' எஸ்.ராமகிருஷ்ணன் காலமானார் |url=https://www.hindutamil.in/news/literature/602359-cre-a-s-ramakrishnan-passed-awar-1.html |accessdate=17 November 2020 |agency=இந்து தமிழ்}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._ராமகிருஷ்ணன்_(க்ரியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது