கே. பி. ராஜேந்திர பிரசாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
சி update ....
வரிசை 1:
'''கே. பி. ராஜேந்திர பிரசாத் (K. P. Rajendra Prasad)''' (இறப்பு: 14 பெப்ரவரி 2020) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.  முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்உறுப்பினர் மற்றும் அமைச்சரும் ஆவார். [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001|2001]] ஆம் ஆண்டு [[கன்னியாகுமரி]] மாவட்டத்தில் [[பத்மனாபபுரம் (சட்டமன்றத் தொகுதி)|பத்மநாபபுரம்]] தொகுதியில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக [[தமிழ்நாடு]] சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். <ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2001/Stat_Rep_TN_2001.pdf 2001 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref>
 
'''கே. பி. ராஜேந்திர பிரசாத்''' அவர்கள் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அனந்தபுரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 14 பெப்ரவாி 2020 அன்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார். <ref>[https://ns7.tv/ta/8cgp7y அதிமுக முன்னாள் அமைச்சர் காலமானார்!]</ref>
"https://ta.wikipedia.org/wiki/கே._பி._ராஜேந்திர_பிரசாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது