க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விரிவாக்கம்
சி (Thamizhpparithi Maariஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
(விரிவாக்கம்)
'''க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி''' தற்காலப் பொது எழுத்துத் தமிழுக்கான அகராதியாகும். 1985 அளவில் தொடங்கப்பட்டு சனவரி 1992 இல் முதற் பதிப்பு வெளியானது. அகராதிக் குழுத் தலைவராக முனைவர் இ. அண்ணாமலையும் முதன்மை ஆசிரியராக முனைவர் பா. ரா. சுப்பிரமணியனும் நிர்வாக ஆசிரியராக க்ரியா [[எஸ். ராமகிருஷ்ணன் (க்ரியா)|எஸ். ராமகிருஷ்ணனும்]] அகராதிக் குழுவில் முக்கிய பணியாற்றினர். இலங்கைத் தமிழுக்கே சிறப்பான சொற்களை கலாநிதி [[எம். ஏ. நுஃமான்]] தொகுத்துள்ளார்.
 
பல புதிய சொற்கள் கொண்ட, விரிவாக்கித் திருத்திய புதிய இரண்டாம் பதிப்பு, 2008 சூன் மாதத்தில் வெளியிடப்பட்டது. இது மேலும் விரிவாக்கபட்டு 2020 நவம்பரில் மூன்றாவது பதிப்பு வெளியிடப்பட்டது.<ref name="இந்து">{{cite web | url=https://www.hindutamil.in/news/literature/601681-kriya-dictionary.html| title=இந்திய மொழிகளில் தமிழின் சாதனை; வெளிவந்தது மூன்றாவது முறையாக விரிவாக்கப்பட்ட ‘க்ரியா’ அகராதி: கரோனாவுடனான போராட்டத்தின் மத்தியில் வெளியிட்டார் ராமகிருஷ்ணன் | publisher=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]] | accessdate=17 நவம்பர் 2020}}</ref>
 
==தோற்றப் பின்னணி==
 
== புள்ளி விவரங்கள் ==
* சொற்கள் : 2123 000800 தலைச்சொற்கள், 17002632 இலங்கை வழக்கு சொற்கள்<ref name="இந்து"/>
* எடுத்துக்காட்டு வாக்கியங்கள்/தொடர்கள்: 3840 000130<ref name="இந்து"/>
* படங்கள்: 372311<ref name="இந்து"/>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3061344" இருந்து மீள்விக்கப்பட்டது