கௌதம் மேனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-|| தெலுங்கு || +|| தெலுங்கு ||)
No edit summary
வரிசை 14:
}}
 
'''கௌதம் வாசுதேவ் மேனன்''' (பிறப்பு: 25 பெப்ரவரி 1973) என்பவர் ஒரு [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்பட]] இயக்குநர், கதாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார்.<ref>{{cite news|url=https://www.indiatoday.in/movies/regional-cinema/story/gautham-vasudev-menon-car-accident-1102252-2017-12-07|title=Filmmaker Gautham Vasudev Menon's car collides with a lorry in Chennai|agency=Ist|newspaper=India Today|access-date=29 December 2018|archive-date=29 December 2018|archive-url=https://web.archive.org/web/20181229220633/https://www.indiatoday.in/movies/regional-cinema/story/gautham-vasudev-menon-car-accident-1102252-2017-12-07|url-status=live}}</ref> தனது தமிழ்ப்படங்களின் மறு ஆக்கங்களாக [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] மற்றும் [[இந்தி]]ப் படங்களையும் இயக்கியுள்ளார். இவரது பெரும்பாலான திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றுள்ளன. முக்கியமாக காதல் திரைப்படங்களான ''[[மின்னலே (திரைப்படம்)|மின்னலே]]'' (2001), ''[[வாரணம் ஆயிரம் (திரைப்படம்)|வாரணம் ஆயிரம்]]'' (2008), ''[[விண்ணைத்தாண்டி வருவாயா]]'' (2010), மற்றும் த்ரில்லர்களான ''[[காக்க காக்க (திரைப்படம்)|காக்க காக்க]]'' (2003), ''[[வேட்டையாடு விளையாடு (திரைப்படம்)|வேட்டையாடு விளையாடு]]'' (2006), மற்றும்''[[என்னை அறிந்தால் (திரைப்படம்)|என்னை அறிந்தால்]]'' (2015). இதில் ''வாரணம் ஆயிரம்'' திரைப்படமானது [[சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது|சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான]] [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய விருதைப்]] பெற்றது. மேனன் தனது ஃபோட்டான் கதாஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார். இவரது தயாரிப்பான ''[[தங்க மீன்கள்]]'' (2013) திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளது.
'''கௌதம் வாசுதேவ் மேனன்''' (பிறப்பு: பெப்ரவரி 25, 1973), ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர். திரைப்படத்துறைக்கு வரும் முன்னர் அறியப்பெற்ற விளம்பரப் பட உருவாக்குநராக இருந்தார். இயக்குநர் [[ராஜீவ் மேனன்|ராஜீவ் மேனனிடம்]] உதவியாளராக இருந்து, [[மின்சார கனவு]] படத்தில் பணியாற்றினார். விளம்பர படங்கள் எடுப்பதற்காக இவர் உருவாக்கிய ஃபோட்டான் ஃபேக்டரி நிறுவனம், தற்போது திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகவும் விளங்குகிறது. தனது தயாரிப்பில் வெளிவரும் அனைத்து தமிழ்த் திரைப்படங்களுக்கும் தூய தமிழில் பெயரிட்டுள்ளார்.
 
=== இயக்கிய திரைப்படங்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/கௌதம்_மேனன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது