ஜாங்கிபூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
குறிப்புகள் சேர்க்கப்பட்டன
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1:
'''ஜாங்கீபூர்''' (Jangipur) [[இந்தியா|இந்தியாவில்]] [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளத்தில்]] [[முர்சிதாபாத் மாவட்டம்|முர்சிதாபாத் மாவட்டத்தில்]] அமைந்துள்ள நகரம் ஆகும். ஜாங்கிபூர் துணைப்பிரிவின் தலைமையமாக செயற்படும் இந்நகரம் [[பாகீரதி ஆறு|பாகீரதி நதியின்]] கரையில் அமைந்துள்ளது. இந்த நகரம் முகலாய பேரரசர் [[ஜஹாங்கீர்|ஜஹாங்கிர்]] என்பவரால் நிறுவப்பட்டதாகக் கருதப்படுகிறது. இது ஜஹாங்கிர்பூர் என்றும் அழைக்கப்படுகிறது. பிரித்தானிய ஆட்சியின் ஆரம்ப ஆண்டுகளில் இது பட்டு வர்த்தகத்தின் ஒரு முக்கிய மையமாகவும் [[கிழக்கிந்திய கம்பெனி|கிழக்கிந்திய கம்பெனியின்]] வணிக வதிவிடங்களின் தளமாகவும் திகழ்ந்தது. <ref>{{Citation|title=Jangipur|url=https://en.wikisource.org/wiki/1911_Encyclop%C3%A6dia_Britannica/Jangipur|journal=1911 Encyclopædia Britannica|accessdate=2020-11-18|volume=Volume 15}}</ref>2011 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின்படி ஜாங்கீபூரில் 122,875 பேர் வாழ்கின்றனர். ஜாங்கீபூர் மாநகரசபை 1869 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சியின் போது நிறுவப்பட்டது. [[வங்காள மொழி|வங்காளம்]] மற்றும் [[ஆங்கிலம்]] ஆகியன இந்நகரத்தின் அதிகாரப்பூர்வ மொழிகள் ஆகும்.
{{In use}}
 
'''ஜாங்கீபூர்''' (Jangipur) இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் முர்சிதாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் ஆகும். ஜாங்கிபூர் துணைப்பிரிவின் தலைமையமாக செயற்படும் இந்நகரம் பாகீரதி நதியின் கரையில் அமைந்துள்ளது. இந்த நகரம் முகலாய பேரரசர் ஜஹாங்கிர் என்பவரால் நிறுவப்பட்டதாகக் கருதப்படுகிறது. இது ஜஹாங்கிர்பூர் என்றும் அழைக்கப்படுகிறது. பிரித்தானிய ஆட்சியின் ஆரம்ப ஆண்டுகளில் இது பட்டு வர்த்தகத்தின் ஒரு முக்கிய மையமாகவும் கிழக்கிந்திய கம்பெனியின் வணிக வதிவிடங்களின் தளமாகவும் திகழ்ந்தது. <ref>{{Citation|title=Jangipur|url=https://en.wikisource.org/wiki/1911_Encyclop%C3%A6dia_Britannica/Jangipur|journal=1911 Encyclopædia Britannica|accessdate=2020-11-18|volume=Volume 15}}</ref>2011 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின்படி ஜாங்கீபூரில் 122,875 பேர் வாழ்கின்றனர். ஜாங்கீபூர் மாநகரசபை 1869 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சியின் போது நிறுவப்பட்டது. வங்காளம் மற்றும் ஆங்கிலம் ஆகியன இந்நகரத்தின் அதிகாரப்பூர்வ மொழிகள் ஆகும்.
 
== நிலவியல் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜாங்கிபூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது