செம்பருத்தி (தொலைக்காட்சித் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 22:
}}
| country = இந்தியா
| language = [[தமிழ்]]
| num_seasons =
| num_episodes =
| list_episodes =
| producer = எம். ஜமால் (2017-2018) → பாலா சுந்தரம் (2019-தற்போது)
| company = மைண்ட் செட் மீடியா (2017-2018) → இன்சைட்ஸ் மீடியா (2019-தற்போது)
|music theme_music_composer = கிரண்
| opentheme =
| location =
வரிசை 58:
==நடிகர்கள்==
===முக்கியகதாபாத்திரம்===
* [[கார்த்திக் ராஜ்]] - ஆதித்யா (ஆதி); ஒரு தொழிலதிபர்
** அகிலாண்டேஸ்வரி மற்றும் புருஷோத்தமனின் மூத்த மகன்; பார்வதியின் அன்பான கணவன் மற்றும் அருணின் மூத்த சகோதரர்.
* [[ஷபானா ஷாஜஹான்]] - பார்வதி ஆதித்யா; பணிப்பெண்ணாக இருந்து, பிறகு மருமகளானாள்
* [[பிரியா ராமன்]] - அகிலாண்டேஸ்வரி (அகிலா)
** அகிலாண்டேஸ்வரி மற்றும் புருஷோத்தமனின் மூத்த மருமகள்; ஆதியின் மனைவி; சுந்தராமின் மகள் மற்றும் கணேஷின் மூத்த சகோதரி.
* [[பிரியா ராமன்]] - அகிலாண்டேஸ்வரி (அகிலா); ஒரு பணக்கார, வலுவான, திமிர் பிடித்த பெண்மணி
** ஆதி மற்றும் அருணின் தாயார்; பார்வதி மற்றும் ஐஸ்வர்யாவின் மாமியார்; புருஷோத்தமனின் மனைவி.
 
===துணைக்கதாபாத்திரம்===
* சஞ்சய் குமார் அஸ்ரானி - புருஷோத்தமன்
** ஆதி மற்றும் அருணின் தந்தை; ஐஸ்வர்யா மற்றும் பார்வதியின் மாமனார்.
* லட்சுமி - வனஜா
** அகிலாண்டேஸ்வயின் இணை சகோதரி மற்றும் எதிரி.
* [[ஜனனி அசோக் குமார்]] → தீப்தி கபில் - ஐஸ்வர்யா
* கதிர் - அருண்
** அகிலாண்டேஸ்வரி மற்றும் புருஷோத்தமனின் இளைய மகன்; ஐஸ்வர்யாவின் கணவன் மற்றும் ஆதியின் இளைய சகோதரர்.
* மௌனிகா - நந்தினி
* [[ஜனனி அசோக் குமார்]] → தீப்தி கபில் - ஐஸ்வர்யா
** அருணின் மனைவி; அகிலாண்டேஸ்வரி மற்றும் புருஷோத்தமனின் இளைய மருமகள்.
* ஸ்ரீதேவி (2018-2019) → மௌனிகா (2019-தற்போது) - நந்தினி
** ஆதித்யாவின் முன்னாள் வருங்கால மனைவி; நாகபுரி வம்சத்தைச் சேர்ந்தவள் மற்றும் அகிலாண்டேஸ்வயின் பரம்பரை எதிரி.
* சஞ்சய் - கணேஷ்
** பார்வதியின் தம்பி மற்றும் சுந்தராமின் மகன்.
* நரசிம்மா ராஜு - சுந்தரம்
** அகிலாண்டேஸ்வரி குடும்பத்தின் உண்மையுள்ள ஓட்டுநராகப் பணிபுரியும் பார்வதி மற்றும் கணேஷின் தந்தை.
* பாரதா நாயுடு - மித்ரா (2018-2019)தொடரில் இறந்துவிட்டார்)
* ஜெயந்தி - பட்டம்மா
** நந்தினியின் இளைய சகோதரி; ஆதித்யாவின் மற்ற முன்னாள் வருங்கால மனைவி.
* சுமதி ஸ்ரீ (2017-2018) → ஜெயந்தி (2019-தற்போது) - பட்டம்மா
** அகிலாண்டேஸ்வரி குடும்பத்தின் உண்மையுள்ள வேலைக்காரி மற்றும் சமையலகாரி.
* [[மனோபாலா]] - பெருமாள்
** ஆதி மற்றும் பார்வதிக்கு வீடு கொடுத்த வாடகை வீட்டு உரிமையாளர்.
* ராகவ் - ஜே.கே. (2020)
** ஒரு தொழில்முனைவோர் மற்றும் ஆதியின் எதிரி.
* சிங்கப்பூர் தீபன் - வடிவு
** வனஜாவின் உறவினர்.
 
===முந்தைய கதாபாத்திரம்===
* அழகப்பன் - ராமகிருஷ்ணா பார்த்தசாரதி (2020)
** அமெரிக்காவிலிருந்து திரும்பிய ஆதியின் பள்ளி நண்பர்.
* பிரியாலயா - சாந்தினி
** ஜே.கே.யிடமிருந்து ஆதியால் மீட்கப்பட்ட ஒரு பெண்.
* ஷியாம் (2017-2019) → சைஃப் அலிகான் (2020) - சாம்
** ஆதித்யாவின் விசுவாசமான மற்றும் சிறந்த நண்பர்.
* ஜெனிபர் - உமா (2018-2020)
** வனஜாவின் உறவினர்.
* லேகா (2018-2019) - சிந்து
** அகிலாண்டேஸ்வரியின் தனிப்பட்ட உதவியாளர் (பி.ஏ.).
* பிரதீப் - ரகு (2017-2018)
* பார்வதியின் முன்னாள் வருங்கால கணவன்.
 
===சிறப்பு தோற்றம்===
* அர்ச்சனா சந்தோக்
 
==மறுதயாரிப்பு==