ரோஜா (தொலைக்காட்சித் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 39:
'''ரோஜா''' என்பது [[சன் தொலைக்காட்சி]]யில் ஏப்ரல் 9, 2018 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி [[நாடகத் தொடர்]] ஆகும்.<ref>{{Cite news|url=https://timesofindia.indiatimes.com/tv/programmes/roja/params/tvprogramme/programmeid-30000000550453817/channelid-10000000000570000/starttime-201804091500|title=Roja serial Time Slot||work=|publisher=timesofindia.indiatimes.com|access-date=|language=}}</ref> இந்த தொடரில் [[சிபு சூர்யன்]], பிரியங்கா நல்கார், [[வெங்கட் ரங்கநாதன்]], ஷாமிலி சுகுமார், காயத்ரி சாஸ்திரி,[[வடிவுக்கரசி]], சிவா, [[ராஜேஷ்]] போன்ற பலர் நடித்துள்ளார்கள்.<ref>{{Cite news|url=https://www.youtube.com/playlist?list=PLhKACCLtyGxAOOoGIxEn955FplSeeRpwu|title=Roja Serial on Sun TV||work=|publisher=Saregama|access-date=|language=ta}}</ref><ref>{{Cite news|url=http://www.sunnetwork.in/program-details.aspx?IProgramID=Ztx3b97xnIs=%20&|title=Roja New serial Telecast on Sun TV||work=|publisher=www.sunnetwork.in|access-date=|language=}}</ref>
 
2019 ஆம் ஆண்டு [[சன் குடும்பம் விருதுகள் 2019|சன் குடும்பம் விருது]]களில் சிறந்த நாயகி கதாபாத்திரம், சிறந்த புகழ்பெற்ற தொடர், பிரபலமான ஜோடி போன்ற பல விருதுகளை வென்றுள்ளது.
 
==நடிகர்கள்==
===முதன்மை கதாபாத்திரம்===
* பிரியங்கா நல்கார் - ரோஜா அர்ஜுன் / (அனு)
** மாணிக்கத்தின் உண்மையான மகள், அர்ஜுனின் மனைவி.
* [[சிபு சூர்யன்]] - அர்ஜுன்
வரி 51 ⟶ 50:
*ஷாமிலி சுகுமார் - பிரியா / அனு
**ரோஜாவுடன் ஒன்றாக அனாதை ஆசிரமத்தில் வளந்தவள், மாணிக்கத்தின் பொய்யான மகள். இந்த தொடரின் வில்லி.
* ராணி - சந்திரகாந்தா (2019-)
** நேர்மையான போலீஸ் அதிகாரி.
 
===அர்ஜுன் குடும்பத்தினர்===
வரி 71 ⟶ 68:
* சுமதி ஸ்ரீ - சுமதி
**அர்ஜுன் வீட்டு பணிப்பெண்
* ராணி - சந்திரகாந்தா (2019-)
** நேர்மையான போலீஸ் அதிகாரி.
 
===அனு குடும்பத்தினர்===
"https://ta.wikipedia.org/wiki/ரோஜா_(தொலைக்காட்சித்_தொடர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது