அளவீட்டு முறை (ஒளிப்படவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"=அளவீட்டு முறை (ஒளிப்படவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

06:37, 19 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

அளவீட்டு முறை (ஒளிப்படவியல்)

ஒளிப்படவியலில் அளவீட்டு முறை (Metering mode) என்பது, புகைப்படம் எடுப்பதில் ஒரு ஒளிப்படக்கருவியின் சரியான வெளிப்பாட்டை (Exposure) தீர்மானிக்கும் வழியைக் குறிக்கிறது. ஒளிப்படக்கருவிகளை பயன்படுத்தும்போது, பொதுவாக குறிப்பிட்ட இடம் (Spot), நிலையிட்ட சராசரி (Center-weighted average) அல்லது பல மண்டலம் {multi-zone) போன்ற அளவீட்டு முறைகளுக்கு இடையே தேர்ந்தெடுத்து செயற்படுத்தப்படுகிறது. [1]

மேற்கோள்கள்

  1. "Metering (ஆங்கிலம்)". 2020 Nikon Corporation. © 2020 Nikon Corporation. பார்க்கப்பட்ட நாள் 19 11 2020. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)