தேவகாந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''தேவகாந்தன்''' (1947 சஆவகச்சஏரஇ, இலங்கஐசாவகச்சேரி) ஒரு குறிப்பிடத்தக்க கனேடிய, ஈழத்து எழுத்தாளர். இவர் ‘கனவுச் சிறை’ என்ற மகா நாவலின் மூலமாக தமிழ்ப் பரப்பில் கவனிப்பைப் பெற்றவர். சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரை ஆகிய துறைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். டிறிபேக் கல்லூரியில் உயர்தரக் கல்வியை முடித்தவர். 1984 முதல் 2003 வரை தமிழ்நாட்டில் வாழ்ந்தார். தற்போது புலம்பெயர்ந்து கனடா ரொறன்ரோவில் வதிகிறார்.
 
=== '''பத்திரிகைப் பணி''' ===
1968-1974 வரை ஈழநாடு தேசிய நாளிதழில் பணி புரிந்தவர். தமிழ்நாட்டிலிருந்து வெளிவந்த இலக்கு சிற்றிதழின் ஆசிரியர். கனடாவில் இருந்து வெளியாகும் கூர் இலக்கிய இதழின் ஆசிரியர்.
 
=== '''எழுத்துத்துறை''' ===
கண்டியிலிருந்து வெளியாகிய ‘செய்தி’ வாரப்பத்திரிகையில் “குருடர்கள்” என்ற முதற்சிறுகதை 1968 இல் பிரசுரமானது. கணையாழி, தாமரை, தினமணி, கல்கி, சூர்யோதயா, அரும்பு, நிலாவரை, தாய், செய்தி, ஈழநாடு, தினபதி, சிந்தாமணி, தினகரன், மல்லிகை, ஞானம், தாய்வீடு, காலம், இலக்கு, கூர், பதிவுகள் முதலான ஊடகங்களில்  இவரது படைப்புக்கள் வெளிவந்துள்ளன.
 
=== '''வெளிவந்த நூல்கள்''' ===
 
==== '''நாவல்கள்''' ====
உயிர்ப்பயணம், 1985
 
வரிசை 40:
லங்காபுரம் 2007
 
==== '''சிறுகதைகள்''' ====
நெருப்பு, 1995,  பாரிநிலையம்
 
"https://ta.wikipedia.org/wiki/தேவகாந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது