விஸ்தாரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 25:
 
==வரலாறு==
இந்தக் கூட்டு நிறுவனத்திற்கு இந்திய வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் அக்டோபர் 2013 ல் தனது ஒப்புதலை வழங்கியது,விஸ்தாரா வானூர்தி நிறுவனம் புது தில்லியை தலைமை யிடமாக கொண்டதாகும்.டாடா குழுமம் 51 விழுக்காடும் சிங்கப்பூர் வான்வழி நிறுவனம் 49 விழுக்காடும் கொண்டுள்ளன.இந்நிறுவனங்கள் இரண்டும் ஆரம்ப முதலீடாக $100 மில்லியன் முதலீடு செய்துள்ளன.விஸ்தாரா என்கின்ற இச்சொல் சமசுகிருத மொழியிலிருந்து வந்ததாகும் இதன் பொருள் "வரம்பற்ற விரிவாக்கம்" என்பதாகும்.                                   விஸ்தாரா விமான நிறுவனம் '''மும்பையின் சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையத்தின்''' புதிய முனையம் 2 ல் பொருட்களை எடுத்து செல்லும் முதல் உள்நாட்டு விமான நிறுவனமாகும்.
                                  
 
==சேரிடங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/விஸ்தாரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது