சாணியடி விழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேற்கோளுடன் கூடுதல் செய்தி இணைப்பு
மேற்கோளுடன் கூடுதல் செய்தி இணைப்பு
வரிசை 5:
 
==நம்பிக்கை==
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இக்கோயிலில் இருந்த சிவலிங்கத்தை ஒரு பக்தர் சாணங்கள் கிடக்கும் குப்பை மேட்டில் எறிந்ததாகவும், அவ்வூரைச் சேர்ந்த மாட்டு வண்டி அந்தக் குப்பைமேட்டில் ஏறியபோது அங்கு ரத்தம் பீறிட்டு வந்ததாகவும், அந்த இடத்தை தோண்டி பார்த்தபோது சிவலிங்கம் இருந்தது தெரிய வந்ததாகவும் கூறுகின்றனர். மேலும் ஒரு சிறுவனின் கனவில் வந்த சுவாமி, தீபாவளி முடிந்து 3ஆம் நாள் சாணத்தில் இருந்து மீண்டு எழுந்ததின் நினைவாக சாணியடி திருவிழா நடத்த வேண்டும் என கூறிவிட்டு மறைந்ததாகவும் அதன் நினைவாக இந்த விழாவை அப்போதிருந்து நடத்தி வருவதாகவும் கூறுகின்றார்கள். <ref name="oneindia"/> மூதாதையர்கள் வழிகாட்டலின்படி இவ்விழாவினைக் கொண்டாடுகின்றனர். <ref>[http://www.puthiyathalaimurai.com/newsview/86774/Immediately-remove-the-trailer-and-poster-of-Eeswaran-movie--Animal-Welfare-Board-of-India.html தீபாவளி திருநாளையொட்டி விநோத சாணியடி திருவிழா, புதிய தலைமுறை, 30 அக்டோபர் 2019]</ref>
 
==விழா நிகழ்வு==
"https://ta.wikipedia.org/wiki/சாணியடி_விழா" இலிருந்து மீள்விக்கப்பட்டது