திருச்செந்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
இப்பேரூராட்சியில் திருச்செந்தூர் [[வட்டாட்சியர்]] அலுவலகம் மற்றும் [[திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம்|திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] உள்ளது.
 
திருச்செந்தூர் பேரூராட்சி,மாவட்ட தலைநகரான தூத்துக்குடியிலிருந்து35தூத்துக்குடியிலிருந்து தெற்கே 40 கிமீ தொலைவிலும், [[திருநெல்வேலி]]யிலிருந்து 52 கிமீ தொலைவிலும் உள்ளது. திருச்செந்தூர் தொடருந்து நிலையம் 0.5 கிமீ தொலைவில் உள்ளது. <ref>[https://indiarailinfo.com/arrivals/tiruchendur-tcn/3754 TCN/Tiruchendur Railway Station]</ref>.மதுரை சர்வதேச விமான நிலையத்திலிருந்து 173 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
 
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 8,271 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் [[மக்கள்தொகை]] 32,171 ஆகும்<ref>[https://www.census2011.co.in/data/town/803833-tiruchendur-tamil-nadu.html திருச்செந்தூர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>>[https://indikosh.com/city/700523/tiruchendur Tiruchendur Town Panchayat]</ref>
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3062076" இருந்து மீள்விக்கப்பட்டது