சாணியடி விழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேற்கோளுடன் கூடுதல் செய்தி இணைப்பு
மேற்கோளுடன் கூடுதல் செய்தி இணைப்பு
 
வரிசை 1:
'''சாணியடி விழா''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[ஈரோடு]] மாவட்டத்தில் கொண்டாடப்படுகின்ற விழாக்களில் ஒன்றாகும்.
 
==சாணி குண்டம் இறங்கும் விழா==
==இடம்==
இவ்விழா ஈரோடு மாவட்டத்தில் உள்ள [[தாளவாடி ஊராட்சி|தாளவாடி]] அருகில் உள்ள கும்டாபுரத்தில் அமைந்துள்ள பீரேஸ்வரர் கோயிலில், விவசாயம் செழிப்பதற்காக, [[தீபாவளி]]ப் பண்டிகையை அடுத்து வருகின்ற மூன்றாவது நாள் கொண்டாடப்படுகிறது. <ref name="dinamani">[https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2020/nov/17/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-3505803.html விவசாயம் செழிக்க விநோத வழிபாடு, தினமணி, 17 நவம்பர் 2020]</ref> இவ்விழாவினை சாணி குண்டம் இறங்கும் விழா என்றும் கூறுகின்றனர். <ref>[https://www.toptamilnews.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%80%e0%ae%b0%e0%af%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95/ கும்டாபுரம் பீரேஸ்வரர் கோயில் சாணி குண்டம் இறங்கும் விநோத திருவிழா!, டாப் தமிழ் நியூஸ், 10 நவம்பர் 2018]</ref>
 
==நம்பிக்கை==
"https://ta.wikipedia.org/wiki/சாணியடி_விழா" இலிருந்து மீள்விக்கப்பட்டது