நீதானே எந்தன் பொன்வசந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
| show_name = நீதானே எந்தன் பொன்வசந்தம்
| native_name =
| image = நீதானே எந்தன் பொன்வசந்தம் தொடர்.jpg
| caption =
| show_name_2 =
வரிசை 39:
}}
 
'''நீ தானே என்எந்தன் பொன்வசந்தம்''' என்பது 24 பெப்ரவரி 2020 ஆம் ஆண்டு முதல் [[ஜீ தமிழ்]] தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் [[காதல் திரைப்படம்|காதல்]] சார்ந்த தொலைக்காட்சி [[நாடகத் தொடர்]] ஆகும். இது [[ஜீ மராத்தி]] தொலைக்காட்சி தொடரான '''''துலா பஹ்ட் ரே''''' என்ற தொடரின் மறுதயாரிப்பாகும். இந்த தொடர் [[பூவே பூச்சூடவா (தொலைக்காட்சித் தொடர்)|பூவே பூச்சூடவா]] என்ற தொடர் ஒளிபரப்பான நேரத்திற்கு பதிலாக இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பகின்றது.
 
இந்த தொடரில் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ் திரைப்பட]] நடிகர் [[ஜெய் ஆகாஷ்]]<ref>{{cite web|url=https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/jai-akash-to-make-his-tamil-tv-debut-with-neethane-enthan-ponvasantham/articleshow/74246189.cms|title=Jai Akash to make his Tamil TV debut with ‘Neethane Enthan Ponvasantham’|work=|publisher=timesofindia.indiatimes.com}}</ref> என்பவர் சூரிய பிரகாஷ் என்ற கதாபாத்திரத்தில் காதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக தர்சனா அசோகன்<ref>{{cite web|url=https://www.newsbugz.com/dharshana/|title=Dharshana Tamil TV Actress|work=|publisher=www.newsbugz.com}}</ref> என்ற புதுமுக நடிகை அனு என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடிக்கின்றார்.
"https://ta.wikipedia.org/wiki/நீதானே_எந்தன்_பொன்வசந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது