சிறீ சபாரத்தினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + விக்கித்தரவில் சேர்க்கப்பட வேண்டும் தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
வரிசை 1:
{{Nowikidatalink}}
'''சுந்தரம் சிறீ சபாரத்தினம்''' (''Sri Sabaratnam'', [[28 ஆகஸ்ட்]], [[1952]] - 06 மே, [[1986]]) என்பவர் தமிழ் ஈழ விடுதலை போராளியும், [[தமிழீழ விடுதலை இயக்கம்|தமிழீழ விடுதலைப் இயக்கத்தின்]] முன்னாள் தலைவரும் ஆவார். இவர்ஈழ தலைமையில்தமிழ் மக்களால்
குட்டிமணி, தங்கத்துரை என்பவர்களால் தமிழீழ விடுதலைப் இயக்கம் நிறுவப்பட்டது. ஈழ தமிழ் மக்களால்
தமிழ் சிறீ என்று அன்பாக அழைக்கப்படுவார்.<ref>http://telo.org/?page_id=312</ref><ref>https://www.tamilwin.com/community/01/181915</ref>
 
==பிறப்பு==
[[இலங்கை]] வடக்கு மாகாணம், யாழ்ப்பாணத்தில் கல்வியங்காடு எனும் ஊரில் 28 ஆகஸ்ட் 1952ஆம் ஆண்டில் செங்குந்தர் கைக்கோள முதலியார் மரபில்{{cn}} சுந்தரம்பிள்ளை முதலியார் - ராஜலட்சுமி தம்பதியினருக்கு மூன்றாவது மகனாக பிறந்தார். இவருக்குகு
கந்தசாமி, பாக்கியம், செல்வரத்தினம், ஜெயராணி எனும் நான்கு சகோதரர்கள் உள்ளனர்.<ref name=SriTelo>{{cite web|title=தன்னிகரற்ற தலைவர் சிறீசபாரத்தினத்துக்கு வீர வணக்கம் !|url=http://www.telonews.com/sritelo/wordpress/?p=28258|publisher=Sri-TELO|date=5 May 2012}}</ref><ref name=Marks>{{cite book|last1=Marks|first1=Thomas A.|title=Maoist Insurgency Since Vietnam|date=1996|publisher=[[Frank Cass]]|isbn=0-7146-4123-5|page=188|url=https://books.google.com/books?id=_E6p-Z9UJ98C}}</ref>
சுந்தரம்பிள்ளை முதலியார் - ராஜலட்சுமி தம்பதியினருக்கு மூன்றாவது மகனாக பிறந்தார். இவருக்குகு
கந்தசாமி, பாக்கியம்,
செல்வரத்தினம்,
ஜெயராணி எனும் நான்கு சகோதரர்கள் உள்ளனர்.<ref name=SriTelo>{{cite web|title=தன்னிகரற்ற தலைவர் சிறீசபாரத்தினத்துக்கு வீர வணக்கம் !|url=http://www.telonews.com/sritelo/wordpress/?p=28258|publisher=Sri-TELO|date=5 May 2012}}</ref><ref name=Marks>{{cite book|last1=Marks|first1=Thomas A.|title=Maoist Insurgency Since Vietnam|date=1996|publisher=[[Frank Cass]]|isbn=0-7146-4123-5|page=188|url=https://books.google.com/books?id=_E6p-Z9UJ98C}}</ref>
 
==கல்வி==
இவர் யாழ்ப்பாணம் [[செங்குந்த இந்துக் கல்லூரி| செங்குந்த இந்துக் கல்லூரியில்]]{{cn}} தனது கல்விச் செயற்பாடுகளை முடித்தார்.
மேலும் உயர்தர பரீட்சையில் சிறந்த சித்தி பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவான அவர் பல்கலைக்கழக படிப்பை புறம்தள்ளிவிட்டு தமிழ் ஈழ விடுதலைக்காக முற்றுமுழுதாக தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறீ_சபாரத்தினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது