பூவே உனக்காக: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kugan97 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 3:
name = பூவே உனக்காக|
image = |
director = [[விக்ரமன் (இயக்குனர்)|விக்ரமன்]]|
writer = |
starring = [[விஜய்]],
சங்கீதா,
அஞ்சு அரவிந்த்,
சார்லே,
நாகேஷ்,
எம்.என். நம்பியார்|
வரிசை 16:

'''''பூவே உனக்காக''''' [[1996]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விக்ரமனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[விஜய்]], சங்கீதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

'''''பூவே உனக்காக''''' என்பது 1996 ஆம் ஆண்டு [[விக்ரமன்]] இயக்கத்தில் வெளிவந்த காதல் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் [[விஜய் (நடிகர்)|விஜய்]] மற்றும் [[சங்கீதா (நடிகை)|சங்கீதா]] ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். [[முரளி (தமிழ் நடிகர்)|முரளி]] இத்திரைப்படத்தில் ஒரு பாடலில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் [[விஜய் (நடிகர்)|விஜயின்]] திரைவாழ்க்கையில் முதல் பெரிய வெற்றிப் படம் மற்றும் திருப்புமுனையாக அமைந்தது. இத்திரைப்படம் தெலுங்கில் ''சுபகனக்‌ஷலு'' (1997), கன்னடத்தில் ''இ ஹிருதய நினகாகி'' (1997) மற்றும் இந்தியில் ''பதாய் ஹோ பதாய்'' (2002) என்ற பெயர்களில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.<ref>{{cite web|url=http://www.sify.com/movies/tamil/interview.php?id=13647189&cid=2408|title=Vijay’s first blockbuster. |publisher=Sify|date=23 April 2012 |accessdate=3 May 2012}}</ref> மேலும் இத்திரைப்படம் இந்தியில் ''மன்சில் பியார் கி'' (2016) என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.<ref>https://www.youtube.com/watch?v=O7x6IBSEjno</ref>

{{விக்ரமன் இயக்கிய திரைப்படங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/பூவே_உனக்காக" இலிருந்து மீள்விக்கப்பட்டது