இந்திய மயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 112.133.236.74 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3062432 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 30:
பெண் மயிலுக்கு நீண்ட தோகை கிடையாது. இவற்றின் கழுத்து, பளபளக்கும் பச்சை, வெள்ளை, கருப்பு ஆகிய வண்ணங்களைக் கொண்ட செதில் வடிவ இறகுகளைக் கொண்டும், வயிற்றுப்பகுதி வெள்ளையாகவும், இருக்கும். இவை ஆண் மயில்களை விட உருவில் சிறியவை. சுமார் 95 செ.மீ. நீளமும், 2.75-4 கிலோ எடையும் உடையவை. கோழி வகைப் பறவைகளிலேயே மயில்கள்தான் உருவில் பெரிதாகவும், எடைமிக்கதாகவும் விளங்குகின்றன<ref>Blanford, WT (1898). [https://archive.org/stream/birdsindia04oaterich#page/68/mode/1up ''The Fauna of British India, Including Ceylon and Burma. Birds'']. '''4'''. Taylor and Francis, London. pp. 681–70.</ref>,<ref>Whistler, Hugh (1949). [https://archive.org/stream/popularhandbooko033226mbp#page/n458/mode/1up/ ''Popular handbook of Indian birds''] (4th ed.). Gurney and Jackson, London. pp. 401–410. <nowiki>{{ISBN|1-4067-4576-6}}</nowiki>.</ref>.
 
மயிலின் ஆண், பெண் இரண்டிற்குமே தலையில் கொண்டை இருக்கும். ஆண் மயிலின் முகத்தில் கண்ணின் மேலும், கீழும் வெள்ளை நிறத்தில் பிறை வடிவில் அடர்ந்த சிறகுகள் இல்லாத பட்டைகள் போன்ற இறகுகள் இருக்கும். பெண் மயிலில் முகத்தில் கண்களுக்கு மேல் வெள்ளை நிறப் பட்டையும், முகத்தின் பக்கவாட்டிலும், கழுத்து ஆரம்பிக்கும் பகுதியிலும் வெள்ளையாக இருக்கும்<ref>Ali, S; Ripley, S D (1980). Handbook of the birds of India and Pakistan. 2 (2nd ed.). Oxford University Press. pp. 123–126. {{ISBN|0-19-562063-1}}</ref>.
 
== படத்தொகுப்பு ==
<gallery>
File:Wasgamuwa Peacock.JPG|thumb|<small>வசுகமுவா தேசியப் பூங்கா, இலங்கையில் ஆண்மயில் கிளையில் அம்ர்ந்திருக்கும் காட்சி</small>
File:Peacock Dance.jpg|thumb|<small>யா எல தேசியப் பூங்கா, இலங்கையில் ஆண்மயில் ஆடும் காட்சி</small>
File:Pavo cristatus -Tulu nadu, Karnataka, India -three-8.jpg|thumb|<small>துலு நாடு, கர்நாடகா, இந்தியாவில் மூன்று பெண்மயில்கள் இருக்கும் காட்சி</small>
Pavo cristatus MHNT.ZOO.2010.11.10.4.jpg |Museum specimen -
</gallery>
 
== குறிப்புக்கள் ==
{{Reflist}}
 
== வெளியிணைப்புக்கள் ==
{{Commons|Pavo cristatus}}
* [http://www.birdlife.org/datazone/species/index.html?action=SpcHTMDetails.asp&sid=285&m=0 BirdLife Species Factsheet]
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_மயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது