டாக்டர் ஆர். ஏ. என். எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
டாக்டர் ஆர்.ஏ.என்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு பாக்கம் உருவாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
(வேறுபாடு ஏதுமில்லை)

09:01, 20 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

டாக்டர் ஆர்.ஏ.என்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Dr. R.A.N.M. Arts and Science College) என்பது தமிழ்நாட்டின், ஈரோடு மாவட்டத்தின் ஈரோடு பகுதியிலுள்ள இரங்கம்பாளையத்தில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இக்கல்லூரி 2004ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்கல்லூரியும் முதலியார் கல்வி அறக்கட்டளையைச் சேர்ந்தவை ஆகும். இக்கல்லூரி கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைவுபெற்ற ஒரு இணைக் கல்வி நிறுவனமாகும். இந்த அறக்கட்டளையானது தமிழக அரசு மற்றும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இங்கு வழங்கப்படும் படிப்புகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏஐசிடிஈ) ஒப்புதல் அளித்துள்ளது.[1][2][3]

டாக்டர் ஆர்.ஏ.என்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
உருவாக்கம்2004
முதல்வர்முனைவர் அ. பழனியப்பன்
கல்வி பணியாளர்
110
மாணவர்கள்2000
அமைவிடம், ,
11°18′05″N 77°41′53″E / 11.301477°N 77.698132°E / 11.301477; 77.698132
வளாகம்7 ஏக்கர்கள் (0.03 km2)
அறக்கட்ளைமுதலியார் கல்வி அறக்கட்டளை
சேர்ப்புபாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்
இணையதளம்drranm.org

குறிப்புகள்