ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Arularasan. G பக்கம் ஈரோடு கலைக் கல்லூரி என்பதை ஈரோடு கலை மாற்றும் அறிவியல் கல்லூரி என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 19:
|website = {{URL|http://www.erodeartscollege.org}}
}}
'''ஈரோடு கலைக்கலை மாற்றும் அறிவியல் கல்லூரி''' (Erode Arts College) என்பது தமிழ்நாட்டின், [[ஈரோடு]] மாவட்டத்தின் ஈரோடு பகுதியிலுள்ள இரங்கம்பாளையத்தில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இக்கல்லூரி 1971ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்கல்லூரியும் டாக்டர் ஆர். ஏ. என். எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் முதலியார் கல்வி அறக்கட்டளையைச் சேர்ந்தவை ஆகும்.
 
ஈரோடு கலைக் கல்லூரியானது 'என்ஏஏசி'யிடம் 'ஏ' தரச்சான்று அங்கீகாரம் பெற்றது. இக்கல்லூரி கோவையில் உள்ள [[பாரதியார் பல்கலைக்கழகம்|பாரதியார் பல்கலைக்கழகத்தின்]] இணைவுபெற்ற ஒரு தன்னாட்சி இணைக் கல்வி நிறுவனமாகும். இந்த அறக்கட்டளையானது தமிழக அரசு மற்றும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இங்கு வழங்கப்படும் படிப்புகளுக்கு [[அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு]] (ஏஐசிடிஈ) ஒப்புதல் அளித்துள்ளது.<ref>http://www.easc.ac.in/about-us/management/</ref>