ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 88:
| footnotes =
}}
'''ஆரணி''' ([[ஆங்கிலம்]]: '''AARANI''') [[தென்னிந்தியா|தென் இந்தியா]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டை]] சேர்ந்த [[நகராட்சி]]யும் மற்றும் [[தொண்டை மண்டலம்]] என்று அழைக்கப்பட்ட வட மாவட்டத்தின் ஒரு பகுதியான [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ள 33 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களுடன் கூடிய [[தேர்வு நிலை நகராட்சிகள்|தேர்வு நிலை நகராட்சி]] ஆகும். இவ்வூர் [[ஆரணி சேலை|பட்டுப்புடவைகளுக்கும்]], [[ஆரணி அரிசி|பொன்னி ரக அரிசி]] வகைகளுக்கும் பெயர்பெற்றது. இந்த நகரம் [[கமண்டல நாகநதி ஆறு|கமண்டல நாகநதி]] ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என கடந்த நாற்பதுமுப்பது ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மாவட்டமாக உருவாக்கப்பட்டால் பெருநகராட்சியாகவோ அல்லது மாநகராட்சியாகவோ தரம் உயர்த்தப்பட்ட வேண்டும்.
[[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை]] மாவட்டத்தில் [[ஆரணி, திருவண்ணாமலை|ஆரணி]] இரண்டாவது பெரிய நகரமாகும். [[கமண்டல நாகநதி ஆறு|கமண்டல நாகநதி]] ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆரணி [[சென்னை]] 142 கிமீ மற்றும் [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்திற்கு]] 63 கிமீ தென்மேற்கிலும், [[வேலூர்|வேலூருக்கு]] 39கிமீ தெற்கிலும், [[திருவண்ணாமலை]]க்கு 60கிமீ வடக்கிலும் உள்ளது. சோழர், பல்லவர்கள் காலத்தில் [[ஆரணி|ஆரண்யம்]] என்று அழைக்கப்பட்டு வந்த ஆரணி [[ஆரணி ஜாகீர்|ஜாகீர்தார்களின்]] தலைமையிடமாக விளங்கியது. இங்கு [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்திற்க்கு]] அடுத்தப்படியாக பட்டுப்புடவைகளுக்கும் மற்றும் [[தஞ்சாவூர்|தஞ்சாவூருக்கு]] அடுத்தப்படியாக பொன்னி ரக அரிசி வகைகளுக்கும் பெயர் பெற்றதாகும். ஆரணி பட்டுப்புடவைகளுக்கும் மற்றும் அரிசி வகைகளுக்கும் பெயர் பெற்றிருப்பதனால் ஆரணி நகரை இந்தியாவின் [[பட்டு நகரம்|பட்டு நகரம் (ARANI SILK CITY)]] என்றும், தமிழ்நாட்டின் [[ஆரணி அரிசி|அரிசி நகரம் (ARANI RICE CITY)]] என்றும் இரு பெயர்களை கொண்டு அழைக்கப்படுகிறது. [[ஆரணி சேலை|ஆரணி பட்டு சேலையானது]], [[புவிசார் குறியீடு]] பெற்று தேசிய விருதும் பெற்றுள்ளது. அதேபோல் [[ஆரணி அரிசி]]க்கும் தேசிய விருது பெற்றுள்ளது. இங்கு வரலாற்று சிறப்புமிக்க [[புத்திரகாமேஷ்டி யாகம்|புத்திர காமேட்டீஸ்வரர் ஆலயம்]], [[ஆரணி கைலாசநாதர் கோயில்|கைலாசநாதர் ஆலயம்]], [[ஏரிக்குப்பம் எந்திர சனீசுவரன் கோவில்|எந்திர வடிவில் சனீஸ்வர பகவான் ஆலயம்]], [[முனுகப்பட்டு மன்னார்சாமி சமேத பச்சையம்மன் கோயில்|அருள்மிகு பச்சையம்மன் ஆலயம்]], [[தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயில்|பெரியநாயகி அம்மன் ஆலயம்]], [[ஆரணி ஸ்ரீவேம்புலியம்மன் ஆலயம்|ஸ்ரீவேம்புலியம்மன் ஆலயம்]] [[காமக்கூர் சந்திரசேகரசுவாமி கோயில்|அமிர்தாம்பிகை உடனுறை சந்திரசேகரேஸ்வரர் ஆலயம்]] ஆகியவை கோவில்கள் அமையப்பெற்று [[ஆரணி|கோவில்களின் நகரம்]] எனும் போற்றப்படும் அளவிற்கு கோவில்கள் உள்ளதாக கருதப்படுகிறது. அது மட்டுமல்லாமல் [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] அதிக வருவாய் ஈட்டித்தரும் நகரமாக [[ஆரணி, திருவண்ணாமலை|ஆரணி நகரம்]] உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/ஆரணி_(திருவண்ணாமலை_மாவட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது