"அளவீட்டு முறை (ஒளிப்படவியல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

47 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
(பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு)
{{பகுப்பில்லாதவை}}
 
ஒளிப்படவியலில் '''அளவீட்டு முறை''' (Metering mode) என்பது, புகைப்படம் எடுப்பதில் ஒரு ஒளிப்படக்கருவியின் சரியான [[வெளிப்பாடு (ஒளிப்படவியல்)|வெளிப்பாட்டை]] (Exposure) தீர்மானிக்கும் வழியைக் குறிக்கிறது. ஒளிப்படக்கருவிகளை பயன்படுத்தும்போது, பொதுவாக குறிப்பிட்ட இடம் (Spot), நிலையிட்ட சராசரி (Center-weighted average) அல்லது பல மண்டலம் (multi-zone) போன்ற அளவீட்டு முறைகளுக்கு இடையே தேர்ந்தெடுத்து செயற்படுத்தப்படுகிறது.<ref>{{cite web|author= |url=https://imaging.nikon.com/lineup/dslr/basics/18/01.htm |title=Metering (ஆங்கிலம்) |publisher= 2020 Nikon Corporation |date=© 2020 Nikon Corporation |accessdate=19 11 2020}}</ref>
35,541

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3062649" இருந்து மீள்விக்கப்பட்டது