"ஆழ்வார்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

76 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
சி
Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி (Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
தென்மொழியாம் தமிழ் மொழியில் [[வைணவ இலக்கியங்கள்|வைணவ இலக்கியங்களை]] வளர்த்தவர்கள் பரம்பரையில், [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்]] (அல்லது) ஆழ்வார் அருளிச்செயல் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் 12 பேர்<ref>{{cite book|editor1-last=ஆன்மிகம்|author2=|title=ஆழ்வார்கள் 12 பேர்: ஓர் அறிமுகம்|volume= |publisher=தினமணி |year=31 அக்டோபர் 2014|page=|quote=| url=https://www.dinamani.com/religion/2014/oct/31/%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-12-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE-1004505.html }}</ref>.
 
அவர்களுள், இறைவனை இறைவனாகஇறைவனாகக் வனோடுகாணாது, இறைவனோடு உறவுமுறையில் வாழ்ந்ததால் [[ஆண்டாள்|ஆண்டாளையும்]], இறைவனைப் பாடாது ஆசானைப் பாடினார் என்பதால் [[மதுரகவியாழ்வார்|மதுரகவியாழ்வாரையும்]] வேறு வரிசையில் தொகுத்து, ஆழ்வார்கள் பதின்மர் 10 பேர் மட்டுமே எனக் காட்டுவாரும் உண்டு.
 
இவர்கள் 5 முதல் 9 நூற்றாண்டுக் கால அளவில் வாழ்ந்தவர்கள்.
 
== சொற்பொருள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3062961" இருந்து மீள்விக்கப்பட்டது