சீனத் திரைப்படத்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 7:
| screens = 44,179 (2016)<ref name="chinaorg">{{cite web |url= http://china.org.cn/arts/2017-01/03/content_40030565.htm|title= China reveals box office toppers for 2016|author= Zhang Rui|date= January 3, 2017|accessdate= January 4, 2017|work= [[china.org.cn]]}}</ref>
| screens_per_capita = 2.98 per 100,000 பேருக்கு 2.98 பேர் (2016)
| distributors = {{br separated entries|[[China Film Group|China Film]] (32.8%)|[[Huaxia Film|Huaxia]] (22.89%)|[[Enlight Pictures|Enlight]] (7.75%)}}<ref name=entgroup2/>
| produced_year = 2016
| produced_ref = <ref name="chinaorg"/>
| produced_total =
| produced_fictional = 772
வரிசை 15:
| produced_documentary = 32
| admissions_year = 2016
| admissions_ref = <ref name="variety20170101">{{cite web |url= https://variety.com/2016/film/asia/china-box-office-3-percent-gain-in-2016-1201950775/|title= China Box Office Crawls to 3% Gain in 2016|first= Patrick|last= Frater|date= December 31, 2016|accessdate= January 1, 2017|work= [[Variety (magazine)|Variety]]}}</ref>
| admissions_total = 1,370,000,000
| admissions_per_capita = 1<ref name="variety20170101"/>
| admissions_national =
| box_office_year = 2016
வரிசை 25:
}}
 
'''சீனத் திரைப்படம்''' ''(cinema of China)'' என்பது முதன்மையான மூன்று சீனமொழித்[[சீன மொழி]]த் திரைப்பட வரலாற்றிழைiகளில்வரலாற்றிழைகளில் ஒன்றாகும். மற்றவைஅதில் [[ஆங்காங் திரைப்படம்திரைப்படத்துறை]], [[தைவானியத் திரைப்படத்துறை]] என்பனவாகும். வணிக, பரப்புரை, கலைப் படங்கள் என மூன்று பிரிவுகளில் படங்கள் வெளி வருகின்றன. அதிகார பூர்வ [[சீன மொழியிலும்மொழி]]யிலும் ([[மாண்டரின்]]), கான்ரனீசு[[கண்டோனீயம்]] மொழியிலும் படங்கள் வெளி வருகின்றன்ன. அரசியல் திரைப்படங்களுக்கு சீனாவில்[[சீனா]]வில் ஒரு கடுமையான தணிக்கை உள்ளது.
 
திரைப்படம் சீனாவில் 1896 இல் அறிமுகப் படுத்தப்பட்ட்து. ''திங்யுசான் போர்'' எனும் முதல் சீனத் திரைப்படம் 1905 இல் வெளியிடப்பட்ட்து. முதல் பத்தாண்டுகளில் சீனத் திரைப்படத் தொழில் சாங்காய் நகரில் நிலைகொண்டிருந்தது. முதல் பேசும் படமாகிய ''பாட்டுபாடும் பெண் செம்பியோனி '' ஒலித்தட்டுத் தொழில்நுட்பத்தில் 1931 இல் வெளியிடப்பட்டது. சீனத் திரைப்பட வரலாற்ரில் முதல் பொற்காலமாகக் கருதப்படும் 1930 களில் இடதுசாரி திரைப்பட இயக்கம் எழுச்சி கண்டது. தேசியவாதிகளுக்கும் பொதுவுடைமையாளர்களுக்கும் இடையிலான சிந்தனைப் போராட்டங்களை இப்படங்கள் விவரித்தன.இரண்டாம் சீன யப்பானியப் போருக்குப் பிறகு (யப்பான் சீனாவை முற்றுகையிட்ட பிறகு, சாங்காயில் அமைந்த திரைப்பட்த்தொழில் சிதையலானது. திரைப்பட்த் தொழில் ஆங்காங், சாங்குவிங், மற்ற இடங்களுக்கு நகர்ந்தது. எஞ்சியிருந்தவரும் அயல்நாட்டுச் சலுகைகளும் தனியாக சாங்காயில் திரைப்படங்களை உருவாக்கினர். இரும்பு இளவரசி பேன் (1941) எனும் முதல் சீன அசைவூட்டப்படம் இந்த கால முடிவில் சாங்காயில் வெளியிடப்பட்டது. இப்படம் போர்க்கால யப்பானிய அசைவூட்டத் திரைப்படங்களின் மீதும் பிறகு ஒசாமு தேழூக்கா என்ற திரைப்படத்தின் மீதும் \பெருந்தாக்கம் விளைவித்தது.<ref>{{Cite book|title = "A Wartime Romance: Princess Iron Fan and the Chinese Connection in Early Japanese Animation," in On the Move: The Trans/national Animated Film in 1940s-1970s China.|last = Du|first = Daisy Yan|publisher = University of Wisconsin-Madison.|year = May 2012|isbn = |location = |pages = 15–60}}</ref> யப்பான் சீனாவை 1941 இல் முற்றுகையிட்டதில் இருந்து 1945 வரை சங்காய் நகரத் திரைப்பட்த்தொழில் யப்பானியக் கட்டுபாட்டில் இருந்தது.
வரிசை 36:
== துரித வளர்ச்சி ==
சீனத் திரைப்படத்துறை 2009, 2010 இல் துரித வளர்ச்சி காணத் தொடங்கி உள்ளது. திரைப்பட வருமானம் 2010 இல் 2009 விட 64 வீதத்தால் அதிகரித்தது. சீனாவில் 2010 இல் சுமார் 1.53 பில்லியன் டொலர்கள் வருமானம் பெறப்பட்டது. உலகில் அதிக திரைப்படங்களைத் தயாரிக்கும் வரிசையில் இந்தியா, ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றுக்கு அடுத்ததாக சீனா முன்னேறி உள்ளது.<ref>[http://www.chinadaily.com.cn/china/2011-02/10/content_11977999.htm Opening-up of movie industry urged][http://www.fastcompany.com/1716119/chinese-film-industry-taking-over-the-globe The Chinese Film Industry Is Ready for Its Close-Up]</ref> இந்த வளர்ச்சி சில ஆண்டுகளுக்கு முன்னரோடு ஒப்பிடும் போது பல நூறுமடங்கு வளர்ச்சி ஆகும்.
 
 
== திரைப்படங்கள் ==
== கலைஞர்கள் ==
 
== மேற்கோள்கள் ==
{{Reflist|30em}}
<references />
 
 
{{உலகத் திரைப்படத்துறை}}
[[பகுப்பு:சீனத் திரைப்படத்துறை]]
"https://ta.wikipedia.org/wiki/சீனத்_திரைப்படத்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது