விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

::இது உள்ளகப் பயிற்சிக்கான சான்றிதழ். இரு மொழியில் சான்றிதழ் கொடுத்துப் பார்த்ததில்லை. ஏதேனும் மாதிரிச் சான்றிதழ் அனுப்ப இயலுமா? --[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 13:00, 21 நவம்பர் 2020 (UTC)
::ஆம், இருமொழிகளில் இருப்பது நல்லது. அழகு குறையாமல் வடிவமைப்பது சற்று சிக்கலாக இருக்கலாம், ஆனால் கட்டாயம் இயலும் என்றே நினைக்கின்றேன். எல்லா வரிகளும் இருமொழியில் இல்லாவிடினும், தலைப்பு மட்டுமோ அல்லது முக்கியமான சில வரிகள் மட்டும் இருமொழிகளில் இருக்குமாறும் வடிவமைக்க முயலலாம். இயலாது எனில் தனித்தனியாக தமிழிலும் ஆங்கிலத்திலும் தரலாம். Tamil version, English version என்று குறிப்பிட்டுத் தர இயலுமா என்றும் சிந்திக்கலாம். இப்பொழுதுள்ள சான்றிதழ்கள் அருமையாக வடிவமைத்து இருக்கின்றீர்கள். எனக்கு 1., 3 ஆகியவை பிடித்துள்ளன.--[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 16:28, 21 நவம்பர் 2020 (UTC)
:::{{ping|Neechalkaran}} உங்கள் மின்னஞ்சல் முகவரியினைக் கொடுத்தால் இருமொழிகளில் உள்ள என்னுடைய மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டத்தினை மாதிரிக்காக அனுப்புகிறேன்.--[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 11:31, 22 நவம்பர் 2020 (UTC)
21,634

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3063344" இருந்து மீள்விக்கப்பட்டது