எரிசனம்பட்டி ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சி →‎top
வரிசை 2:
 
 
'''எரிசனம்பட்டி ஊராட்சி ஒன்றியம்ஒன்றியமே திருப்பூர் மாவட்டத்தில் இல்லை'''. அவ்வாறு இருப்பின் ஆதரங்கள் குறிப்பிடவும்.
 
'''எரிசனம்பட்டி ஊராட்சி ஒன்றியம்''' என்பது [[இந்தியா|இந்தியாவில்]] உள்ள [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர் மாவட்டத்தில்]] அமைந்துள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களுல் ஒன்றாகும். இந்த ஊராட்சி ஒன்றியம் விரைவில் [[உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம்|உடுமலைப்பேட்டை ஒன்றியத்திலிருந்து]] பிரிக்கப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையும் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் வைத்துள்ளது. இந்த ஊராட்சி ஒன்றிய [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] தற்போது உடுமலைப்பேட்டையில் இயங்கி வருகிறது. இந்த ஒன்றியத்தில் இருபது ஊராட்சிகள் அடங்கியுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/எரிசனம்பட்டி_ஊராட்சி_ஒன்றியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது