"ஆதாம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
 
'''ஆதாம்''' என்பவர் [[டனாக்|எபிரேய விவிலியத்தின்]] [[தொடக்க நூல்]] மற்றும் [[குரான்|குரானில்]] இடம் பெரும் நபர் ஆவார். [[ஆபிரகாமிய சமயங்கள்|ஆபிரகாமிய சமயங்களின்]] [[படைப்புத் தொன்மம்|படைப்புத் தொன்மத்தின்படி]] [[கடவுள்|கடவுளால்]] படைக்கப்பட்ட [[முதல் மாந்தர்|முதல் மனிதன்]] இவர் ஆவார். இவரும் இவரின் மனைவி ஏவாளும் விளக்கப்பட்ட மரத்தின் கனியினை உண்டதால் [[ஏதோன் தோட்டம்|ஏதோன் தோட்டத்திலிருந்து]] வெளியேற்றப்பட்டனர். [[படைப்புவாதம்]] மற்றும் விவிலிய நேரடி பொருள்கொள் வாதம் (biblical literalism) உடையோர் இவரை ஒரு வரலாற்று நபர் என நம்புகின்றனர். ஆயினும் மனித இனம் முழுவதும், ஒரு மனிதனிடமிருந்து வந்தவர்கள் என்ற கருத்தை அறிவியல் சான்றுகள் ஏற்பதில்லை.<ref name="Youngblood1986">{{cite book|last=Youngblood|first=Ronald F.|title=The Genesis Debate: Persistent Questions about Creation and the Flood|url=https://books.google.com/books?id=DV59AAAAMAAJ|year=1986|publisher=T. Nelson|isbn=978-0-8407-7517-7|page=164}}</ref><ref name="Org 2018">{{cite web | title=There Was No First Human | website=WGBH-TV | date=26 March 2018 | url=https://www.wgbh.org/program/its-okay-to-be-smart/there-was-no-first-human | access-date=1 October 2019}}</ref><ref name="Open Culture 2012">{{cite web | title=Richard Dawkins Explains Why There Was Never a First Human Being | website=Open Culture | date=19 June 2012 | url=http://www.openculture.com/2012/06/richard_dawkins_explains_why_there_was_never_a_first_human_being.html | access-date=1 October 2019}}</ref><ref>{{cite book|last=Kampourakis|first=Kostas|year=2014|title=Understanding Evolution|location=Cambridge; New York|publisher=Cambridge University Press|isbn=978-1-107-03491-4|lccn=2013034917|oclc=855585457|pages=[https://archive.org/details/understandingevo0000kamp/page/127 127–129]|url=https://archive.org/details/understandingevo0000kamp/page/127}}</ref><ref>{{cite journal|last1=Schopf|first1=J. William|authorlink1=J. William Schopf|last2=Kudryavtsev|first2=Anatoliy B.|last3=Czaja|first3=Andrew D.|last4=Tripathi|first4=Abhishek B.|date=October 5, 2007|title=Evidence of Archean life: Stromatolites and microfossils|journal=[[Precambrian Research]]|volume=158|pages=141–155|issue=3–4|doi=10.1016/j.precamres.2007.04.009|issn=0301-9268|bibcode=2007PreR..158..141S}}</ref>
 
விவிலியத்தில் ''[[wikt:אדם|ஆதாம் ]]'' என்னும் சொல் [[ஆங்கில இடப் பெயர்ச்சொல்|இடப் பெயர்ச்சொலாகவும்]], ஒரு மனிதனையோ அல்லது மனித குலம் முழுவதையோ குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.{{sfn|Hendel|2000|p=18}} விவிலியத்தில் ஆதாம் மண்னிலிருந்து இருந்து உருவாக்கப்பட்டஉருவாக்கப்பட்டது அவர்களுக்கு இடையேயான பிணைப்பை வெளிப்படுத்துகின்றது. எபிரேய மொழியில், ஆதாமா என்றால் மண் என்றும், ஆதாம் என்றால் மண்ணால் ஆனவன் என்றும் பொருள். எனவே, ஆதாம் என்பது ஒரு காரணப்பெயர் என்பர் சிலர். ஆதாம் தனது கீழ்ப்படியாமையால் நிலத்தோடு சேர்த்து சபிக்கப்பட்டார்.{{sfn|Hendel|2000|p=19}}
 
==யூத கிறிஸ்தவ நோக்கு==
18,622

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3063397" இருந்து மீள்விக்கப்பட்டது