"சாம் ஆண்டர்சன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

45 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
'''சாம் ஆண்டர்சன்''' (இயற்பெயர் '''ஆன்டர்சன் சாமுவேல்'''<ref name="TimesOfIndia" />) என்பவர் [[2007]]ல் வெளிவந்த [[யாருக்கு யாரோ]] என்னும் [[தமிழ் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படத்தில்]] நாயகனாக நடித்தவரும் இப்படத்தில் இவரின் நடனம் மற்றும் நடிப்பிற்காக இணையத்திலும், குறிப்பாக [[யூடியூப்]] முதலிய [[சமூக வலைத் தளம்|சமூக வலைத் தளங்களிலும்]] புகழ் பெற்றவரும் (internet celebrity) ஆவார்.<ref name="TimesOfIndia">{{cite web | url=http://articles.timesofindia.indiatimes.com/2012-11-04/chennai/34908307_1_simple-superstar-wilbur-sargunaraj-social-media | title=Times Of India article | accessdate=November 24, 2012}}</ref>
 
இவர் [[ஈரோடு|ஈரோட்டில்]] பிறந்தவர். அங்கு இவர் ஐந்து ஊழியர்களைக்<ref name="Vikatan">{{cite web | url=http://www.vikatan.com/anandavikatan/Cinema-News/8632--2.html | title=Ananda Vikatan interview | accessdate=November 24, 2012}}</ref> கொண்ட ஒரு [[விரைதூதர் சேவை|கூரியர்]] நிறுவனம்<ref name="TimesOfIndia" /> நடத்தி வந்தார்.
 
2001ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்னும் தமிழ்த் திரைப்படத்தினால் தூண்டப்பட்டு திரை உலகிற்கு வந்ததாக கூறியுள்ளார். இவரின் முதல் திரைப்படமான [[யாருக்கு யாரோ]] என்னும் திரைப்படம், இவரின் மாமாவால் தயாரிக்கப்பட்டு, [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] நான்கு திரையரங்குகளில் 25 நாட்கள்<ref name="Vikatan" /> ஓடியது. இவர் திரை உலகில் நுழையும் போது தனது பெயரை சாம் ஆண்டர்சன் என மாற்றிக்கொண்டார்<ref name="TimesOfIndia" />.
18,622

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3063399" இருந்து மீள்விக்கப்பட்டது