நகுஷன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''நகுஷன்நகுசன்''' என்பவர் [[இந்து சமயம்|இந்து]] சமய [[இதிகாசம்|இதிகாசமான]] [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] வருகின்ற ஒரு கதாப்பாத்திரம்புராணக் கதை மாந்தர் ஆவார். இவர் [[சந்திர வம்சம்|சந்திர வம்சத்தவர்]] ஆவார். இவர் [[ஆயு]] என்பவரின் மகனும், [[புரூரவன்]]-[[இலா]] தம்பதியரின் பேரனும் ஆவார். இவரது மகன் புகழ்பெற்ற [[யயாதி]] ஆவார்.
 
இவர் நூறு [[அசுவமதயாகம்]] நடத்தி [[இந்திரன்|இந்திரனாகும்]] வாய்ப்பினைப் பெற்றார். இந்திரப் பதவியைப் பெற்றமையால் [[சப்த முனிவர்கள்|சப்த முனிவர்கள்]] இவரை சுமந்து சென்றனர். அவர்களில் [[அகத்தியர்]] சிறியவராககுள்ளமானராக இருந்தமையால் பல்லக்கினை சுமந்து மெதுவாக நடந்தார். இதனால் கோபம் கொண்ட நகுஷன் அகத்தியரை சீண்டினான்.
 
இதனால் கோபம் கொண்ட அகத்தியர் நகுஷனை [[பாம்பு|பாம்பாக]] மாறுமாறு சபித்தார். இவர் பாம்பாக மாறி பூமியில் விழுந்தார். [[பஞ்ச பாண்டவர்கள்|பஞ்சபாண்டவர்களில்]] ஒருவனான [[பீமன்|பீமனைடடபீமனை]] விழுங்கினார். அப்போது [[தர்மன்|தர்மனின்]] அறிவுரைக் கேட்டுகேட்ட நகுசன் சாபம் நீங்கப் பெற்றார்.
 
==மேற்கோள்கள்==
==கருவி நூல்==
<references/>
மகாபாரதம்
 
 
[[பகுப்பு:மகாபாரதக் கதை மாந்தர்கள்]]
[[பகுப்பு:இந்து தொன்மவியல் மாந்தர்]]
"https://ta.wikipedia.org/wiki/நகுஷன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது