இராட்சதலம் ஏரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 1:
 
 
{{Infobox lake
| name = இராவணஇராட்சதலம் ஏரி
| image = Mt_Kailash_sat.jpg
| caption = இடப்புறத்தில் இராவணஇராட்சதலம் ஏரி, வலப்புறம் [[மானசரோவர்]] ஏரி
| image_bathymetry =
| caption_bathymetry =
| location = [[திபெத் தன்னாட்சிப் பகுதி]]
| coords = {{Coord|30.65|81.25|region:CN_type:waterbody|display=inline,title}}<!-- Precision 0.05 deg (3') -->
| type =
வரி 17 ⟶ 14:
| length =
| width =
| area =இராவண ஏரி
| depth =
| max-depth =
வரி 27 ⟶ 24:
| cities =
}}
'''இராவணஇராட்சதலம் ஏரி''' ('''Lake Ravana )Rakshastal'''), [[திபெத் தன்னாட்சிப் பகுதி]]யில், [[இமயமலை|இமயமலைத் தொடரில்]], [[கயிலை மலை]]க்கு தெற்கே, [[மானசரோவர்]] ஏரிக்கு மேற்கே அமைந்துள்ள [[உவர் நீர்]] ஏரி ஆகும்.<ref name="Taruna2001">{{cite book | author=Taruna Vijaya | title=Kailash Manasarovar, an odyssey in Tibet | url=https://books.google.com/books?id=G3rXAAAAMAAJ | accessdate=2012-07-24 | year=2001 | publisher=Ritwik Prakashan | page = 58}}</ref> [[சத்லஜ் ஆறு]] இராவணஇராட்சதலம ஏரியின் வடமேற்கு முனையில் உற்பத்தியாகிறது. [[மானசரோவர்]] ஏரியிலிருந்து மேற்கே 3.7 கிமீ தொலைவில் அமைந்துள்ளதுஅமைந்த இந்த ஏரிஏரியை புனித தீர்த்தமாக கருதுவதில்லை. எனவே கயிலை மலைக்குப் புனிதப் பயணம் மேற்கொள்பவர்கள் இராட்சதலம் ஏரியில் தீர்த்தமாடுவதில்லை.
 
== பெயர்க்காரணம் ==
[[File:Rakshas Tal 06.jpg|thumb|இராவணஇராட்சதலம் ஏரியிலிருந்து [[கயிலை மலை]]யின் தெற்கு முகம்]]
இந்து சமயச் சாத்திரங்கள் இந்த ஏரியை [[அரக்கர்|இராட்சதர்களின்]] ஏரி என்பதால், இதனை இராட்சத ஏரி என அழைக்கப்படுகிறது. மேலும் [[இராவணன்|இராவணின்]] இந்த ஏரிப் பகுதியில், சிவபெருமானை நோக்கி இராவணன் தவம் செய்ததாக அறியப்படுகிறது. <ref name="Pradeep1996">{{cite book | author=Pradeep Chamaria | title=Kailash Manasarovar on the Rugged Road to Revelation | url=https://books.google.com/books?id=ftuRYXyX9S4C&pg=PA67 | accessdate=2012-07-24 | year = 1996 | publisher=Abhinav Publications | isbn=978-81-7017-336-6 | pages=67}}</ref>
 
[[பௌத்தம்|பௌத்த சமயத்தில்]], [[மானசரோவர்]] ஏரி வட்டமாக சூரிய வடிவத்திலும், இராவணஇராட்சதலம் ஏரி பிறை வடிவத்திலும் குறிப்பிடுவதால், அவைகள் முறையே ஒளி மிக்கது என்றும் இருள்படர்ந்தது எனக் குறிப்பிடுகிறது.
 
== புவியியல் ==
250 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இராவணஇராட்சதலம் ஏரி, கடல் மட்டத்திலிருந்து 4,575 மீட்டர் உயரத்தில் இமயமலையின் [[திபெத்]]தில் உள்ளது. இந்த ஏரி சிவப்பு மற்றும் அடர் நீல நிறங்களில் காட்சியளிக்கிறது.
 
இராவணஇராட்சதலம் ஏரியில் இரண்டு பெரிய தீவுகளும், இரண்டு சிறிய தீவுகள் என நான்கு தீவுகள் கொண்டது.<ref>{{cite web |url=http://www.mt-kailash.ru/en/node/10016 |title=Archived copy |accessdate=2010-10-11 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20101105114030/http://www.mt-kailash.ru/en/node/10016 |archivedate=2010-11-05 |df= }}</ref>குளிர்காலத்தில் இத்தீவுகள் யாக் போன்ற கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக உள்ளது.
 
இராவணஇராட்சதலம் ஏரியின் நீர் [[உவர்ப்பு]] தன்மை கொண்டதாகும். எனவே இராவணஇராட்சதலம் ஏரியில் மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்கள் வாழ்வதில்லை.
 
==தட்பவெப்பம்==
 
== தட்பவெப்பம் ==
{{Weather box|width=auto
|metric first=y
வரி 102 ⟶ 98:
}}
 
== இதனையும் காண்க ==
* [[மானசரோவர்]] ஏரி
* [[கயிலை மலை]]
வரி 110 ⟶ 106:
 
{{DEFAULTSORT:Rakshastal (La'nga Co)}}
 
[[பகுப்பு:திபெத்திய ஏரிகள்]]
[[பகுப்பு:இந்து தொன்மவியல் இடங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இராட்சதலம்_ஏரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது