பிரளயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரிய தலைப்பு இணைப்பு
கூடுதல் செய்தி மேற்கோளுடன் இணைப்பு
வரிசை 8:
 
==தாக்கம்==
வங்க நாடகாசிரியரான பாதல் சர்க்கார்<ref>[https://en.wikipedia.org/wiki/Badal_Sarkar Badal Sarkar]</ref>, வீதி நாடகக் கலைஞரான [[சப்தர் ஆசுமி|சப்தர் ஹாஷ்மி]] ஆகியோரின் தாக்கத்தைப் பெற்றவர். 1977-இல் பேராசிரியர் ராமானுஜம் ஏற்பாட்டில் பன்சி கௌல் நடத்திய 70 நாள் நாடகப் பயிலரங்கம், 1978-ல் அவர்கள் மீண்டும் நடத்திய பயிலரங்கம், 1979-இல் தஞ்சாவூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய நாடக விழா, 1980-இல் பாதல் சர்க்கார் சென்னையில் சோழ மண்டலத்தில் நடத்திய நாடகப் பயிலரங்கு போன்றவற்றுடன், நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தியது தஞ்சாவூர் நாடக விழா ஆகும். தமிழ் நாடகத்தில் அவருடைய முன்னோடிகளாக [[ந. முத்துசாமி]], [[மு. இராமசாமி|மு.ராமசாமி]] ஆகியோரைக் கருதுகிறார்.<ref name=hindutamil/> ‘காற்று’, ‘கொல்லிப்பாவை’ போன்ற இதழ்களில் நவீன நாடகங்கள் தொடர்பாக வந்த விவாதங்களைப் படிக்க ஆரம்பித்தபின்னர் இவருக்கு நாடகம் மீதான ஆர்வம் உருவாகியுள்ளது. <ref>[http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=17373&id1=9&issue=20201025 நான்...பிரளயன், குங்குமம், 25 அக்டோபர் 2020]</ref>
 
==பயிலரங்கு==
"https://ta.wikipedia.org/wiki/பிரளயன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது