நிவர் புயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சி *விரிவாக்கம்*
வரிசை 1:
{{Current}}
'''நிவர் புயல்''' (''Cyclone Nivar'') என்பது [[வங்காள விரிகுடா|வங்கக் கடலில்]] உருவாகியுள்ள மிகவும் சக்திவாய்ந்த [[சூறாவளி|புயல்]] ஆகும். இப்புயல் தெற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்துள்ளதால், 25 நவம்பர், 2020 அன்று [[தமிழ்நாடு|தமிழகத்தை]] மற்றும் [[புதுச்சேரி]]யை தாக்கும் என்றும் கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என்பதால், நவம்பர் 25 வரை மீனவர்கள் யாரும், மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று [[சென்னை வானிலை ஆய்வு மையம்]] எச்சரித்துள்ளது. இப்புயல் [[மாமல்லபுரம்]]- [[காரைக்கால்]] இடையே கரையை கடக்கும் என்று தெரிவித்துள்ளது. இதனால் 100 கி.மீ. வரையில் காற்று வேகமாக வீசக்கூடும் என்றும் [[புதுச்சேரி]], வடதமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் [[சென்னை வானிலை ஆய்வு மையம்]] தெரிவித்துள்ளது.<ref>{{cite web|url=http://www.puthiyathalaimurai.com/newsview/87039/Nivar-cyclone-updates|title='நிவர்' புயல் Updates: பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கவும் - முதல்வர் அறிவிப்பு}} புதியதலைமுறை (23 நவம்பர், 2020)</ref>
 
== வரலாறு ==
நவம்பர் 23 ஆம் தேதி, [[சென்னை]]க்குத் தென்கிழக்கே வங்கக் கடலில் 520 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலை, நவம்பர் 24 தீவிரப் புயலாக நிலைப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு நிவர் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி நவம்பர் 25- ஆம் தேதி மதியம் [[மகாபலிபுரம்]]- [[காரைக்கால்]] இடையே புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதுவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.<ref>{{cite web|url=https://www.bbc.com/tamil/india-55037416|title=''நிவர் புயல் நஷ்டத்தை தடுக்க பயிர் காப்பீடு செய்யுங்கள்'' - விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவுரை}} பிபிசி</ref>
 
== முன்னேற்பாடுகள் ==
* இப்புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் [[புதுக்கோட்டை]], [[நாகை]], [[தஞ்சாவூர்]], [[திருவாரூர்]], [[கடலூர்]], [[விழுப்புரம்]], [[செங்கல்பட்டு]] ஆகிய 7 மாவட்டங்களில் 24 நவம்பர் 2020 அன்று மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படுவதாக முதல்வர் [[எடப்பாடி கே. பழனிசாமி|எடப்பாடி பழனிசாமி]] அறிவித்துள்ளார்.<ref>ref{{cite web|url=https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=633402|title=நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை..!! 7 மாவட்டங்களில் நாளை மதியம் 1 மணி முதல் பேருந்து சேவை ரத்து: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு}} தினகரன் </ref>
* பெரிய ஏரிகளில் நீர் கொள்ளளவு பாதுகாக்கப்பட்ட அளவில் இருப்பதைக் கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். 24, 25 ஆகிய தேதிகளில் புயல் காற்று வீச இருப்பதால், மக்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை நீர்படாதவாறு பொதுமக்கள் கவனமாக வைத்துக் கொள்ளவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
* நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய இரு தினங்களுக்குத் [[திருச்சி]]யில் இருந்து [[சென்னை]] செல்லும் அனைத்து விரைவு தொடருந்துகளும், [[சென்னை]]யிலிருந்து [[திருச்சி]] வரும் அனைத்து விரைவு தொடருந்துகளும் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக [[தென்னக இரயில்வே]] அறிவித்துள்ளது.
* புயல் கரையை கடக்கும் போது காரைக்கால் முதல் மாமல்லபுரம் வரை உள்ள நான்கு மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று மின்துறை அமைச்சர் [[பி. தங்கமணி|தங்கமணி]] தெரிவித்துள்ளார். 1.5 லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், மரங்களை உடனடியாக அகற்றவும் தேவையான பணியாளர்கள் உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
=== முன்னெச்சரிக்கை செய்யப்பட்ட பகுதிகள் ===
வரி 22 ⟶ 25:
*** [[நாகப்பட்டினம்]]
*** [[புதுக்கோட்டை]]
}}{{clear}}
}}
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:2020 நிகழ்வுகள்]]
[[பகுப்பு:இந்தியாவில் சூறாவளிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு வரலாறு (1947- தற்போதுவரை)]]
[[பகுப்பு:2020 இல் இந்தியா]]
"https://ta.wikipedia.org/wiki/நிவர்_புயல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது