வே. மாசிலாமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி AntonBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 7:
 
==பணிகள்==
மாசிலாமணி ஐயர், [[மதுரை]]யிலும், பசுமலையிலும் பொதுக் கல்வி கற்றார். பின்பு [[1884]] இல் [[மதுரை இறையியல் கல்லூரி]]யில், [[இறையியல்]] பயின்றார். பின்பு, [[1888]] இல், அதே கல்லூரியில் ஆசிரியராகவும், விடுதிக் கண்காணிப்பாளராகவும், உபதேசியாராகவும் பணியாற்றினார். பின்னர் பசுமலை இறையியல் பள்ளியிலும் பணியாற்றினார். [[1890]] இல், [[தென்னாற்காடு மாவட்டம்|தென் ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள]] [[திருக்கோவிலூர்]] நகரின் கிழக்கே சீலோவாம் ஊரில் உள்ள [[டென்மார்க்|டேனிய]] மிஷன் பள்ளியில் அவருடைய நண்பர் விசுவாசம் ஆலோசனையின் பேரில், ஆசிரியர் பணியில் சேர்ந்தார். பின்பு அதே பள்ளியில், [[1893]] இல் தலைமை ஆசிரியர் பொறுப்பையும் ஏற்றார். அன்று இருந்த டேனிய மிஷன்தான் இன்று ஆர்க்காடு லுத்தரன் சபையாக மாறியுள்ளது.
 
==ஆன்மிகப் பணிகள்==
"https://ta.wikipedia.org/wiki/வே._மாசிலாமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது