பிரகத்ரத வம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox royalty | succession =பிரகத்ரத வம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 6:
| father = உபரிச்சர வசு
| mother = கிரிகா
|place_of _birth = [[மகத நாடு|மகதம்]]
}}
'''பிரகத்ரத வம்சம்''' அல்லது '''மகாரத வம்சம்''' ('''Brihadratha''' or '''Maharatha''') ({{lang-sa|बृहद्रथ}}) [[பரத கண்டம்|பரத கண்டத்தின்]] வடக்கில் அமைந்த [[மகத நாடு|மகத நாட்டை]] ஆண்ட முதல் வம்சம் ஆகும். பிரகத்ரதன் எனும் [[ஜராசந்தன்]] இவ்வம்சத்தின் முதல் பேரரசர் ஆவார். [[மகாபாரதம்]] மற்றும் [[புராணம்|புராணங்களின்]] படி, மகத மன்னர் உபரிச்சர வசுவின் ஐந்து மகன்களில் மூத்தவர் பிரகத்ரதன் எனும் ஜராசந்தன் ஆவார்.<ref name="m">Misra, V.S. (2007). ''Ancient Indian Dynasties'', Mumbai: Bharatiya Vidya Bhavan, {{ISBN|81-7276-413-8}}, pp.129–36</ref>பிரகத்ரதன் எனும் மன்னரின் பெயர் [[இருக்கு வேதம்|ரிக் வேதம்]] (I.36.18, X.49.6) காணப்படுகிறது.<ref>Raychaudhuri, H.C. (1972). ''Political History of Ancient India'', Calcutta: University of Calcutta, p.102</ref>. பிரகத்ரத வம்சத்தின் வேறு பெயர் ரவானி வம்சம் ஆகும். [[வட மொழி]]யில் பிரகத்ரதன் என்பதற்கு பெரிய தேர்ப்படைத் தலைவர் என்று பொருள்.
"https://ta.wikipedia.org/wiki/பிரகத்ரத_வம்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது