செங்குந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page for செங்குந்தர் கலை மற்றும் கல்லூரி
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
(வேறுபாடு ஏதுமில்லை)

17:44, 23 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

செங்குந்தர் கலை மாற்றும் அறிவியல் கல்லூரி (Sengundhar Arts and Science College) என்பது தமிழ்நாட்டின், நாமக்கல் மாவட்டத்தின் திருச்செங்கோடு பகுதியில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இக்கல்லூரி 1991ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. செங்குந்தர் கலை மற்றும் கல்லூரி கல்லூரியானது 'என்ஏஏசி'யிடம் 'ஏ' தரச்சான்று அங்கீகாரம் பெற்றது. இக்கல்லூரி கோவையில் உள்ள சென்னைப் பல்கலைக்கழகம்த்தின் இணைவுபெற்ற ஒரு தன்னாட்சி இணைக் கல்வி நிறுவனமாகும். இந்த அறக்கட்டளையானது தமிழக அரசு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இங்கு வழங்கப்படும் படிப்புகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏஐசிடிஈ) ஒப்புதல் அளித்துள்ளது.[1][2][3]

செங்குந்தர் கலை மற்றும் கல்லூரி
உருவாக்கம்1991
நிறுவுனர்டி.ஏ. ராமசாமி முதலியார்
முதல்வர்முனைவர் எஸ். ரவிக்குமார்
கல்வி பணியாளர்
250
மாணவர்கள்4000
அமைவிடம், ,
11°24′28″N 77°55′34″E / 11.4078792°N 77.9261333°E / 11.4078792; 77.9261333
வளாகம்22.5 ஏக்கர்கள் (0.09 km2)
அறக்கட்ளைசெங்குந்த கைக்கோளர் கல்வி அறக்கட்டளை
சேர்ப்புசென்னைப் பல்கலைக்கழகம், சென்னை
இணையதளம்www.senguarts.co.in

குறிப்புகள்